அடடே வெயில் பட நடிகையா இது? ஆள் அடையாளமே தெரியலை... என்னம்மா போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க..! Description: அடடே வெயில் பட நடிகையா இது? ஆள் அடையாளமே தெரியலை... என்னம்மா போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க..!

அடடே வெயில் பட நடிகையா இது? ஆள் அடையாளமே தெரியலை... என்னம்மா போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க..!


அடடே வெயில் பட நடிகையா இது? ஆள் அடையாளமே தெரியலை... என்னம்மா போஸ் கொடுத்துருக்காங்க பாருங்க..!

உருகுதே...மருகுதே என வெயில் படத்தில் பசுபதியோடு சேர்ந்து நம் அனைவரையும் சேர்ந்து உருக வைத்திருப்பார் நடிகை பிரியங்கா. இவர் அறிமுகமான வெயில் படம் சூப்பர், டூப்பர் ஹிட் ஆனது. தமிழில் வெகு சொற்பமான படங்களே நடித்திருந்த இவர், மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார்.

பிரியங்கா புகழின் உச்சியில் இருந்தபோதே லாரன்ஸ் ராம் என்ற இயக்குனனரை காதலித்து கல்யாணம் செய்தார். சென்னையில் வசித்துவரும் இந்த தம்பதிக்கு கடந்த 2013ல் ஆண்குழந்தை பிறந்தது. தொடர்ந்து தம்பதிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015ல் பிரிந்துவிட்டனர். இதில் பிரியங்காவின் அந்தரங்க புகைப்படங்களை சொந்த கணவர் லாரன்ஸ் வெளியிட்டார் என்றுதான் விவாகரத்து வழக்கு தொடர்ந்திருந்தார் பிரியங்கா.

இப்போது சினிமாவுக்குள் மீண்டும் நுழைய முயற்சிகள் மேற்கொண்டுவரும் பிரியங்கா தன் இப்போதைய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்ப்பவர்கள் அடடே வெயில் பிரியங்காவா இது என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போகிறார்கள். அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்களேன். ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :