நாட்டை பட டீச்சரி தற்போதைய நிலை என்ன தெரியுமா..? இப்ப என்ன பண்றங்க பாருங்க..! Description: நாட்டை பட டீச்சரி தற்போதைய நிலை என்ன தெரியுமா..? இப்ப என்ன பண்றங்க பாருங்க..!

நாட்டை பட டீச்சரி தற்போதைய நிலை என்ன தெரியுமா..? இப்ப என்ன பண்றங்க பாருங்க..!


நாட்டை பட டீச்சரி தற்போதைய நிலை என்ன தெரியுமா..? இப்ப என்ன பண்றங்க பாருங்க..!

சினிமா காலம் தோறும் மாற்றத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கும். முன்பெல்லாம் சினிமாவில் கவர்ச்சி போஷனுக்கு என்று பிரத்யேகமாக தனி நடிகைகள் இருந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் நடிக்கவரும் ஹிரோயின்களே கவர்ச்சியும் காட்டுகிறார்கள். இதனாம் முன்பு போல் கவர்ச்சி கேரக்டர்களில் மட்டுமே வலம் வந்த நடிகைகளுக்கு இப்போது பட வாய்ப்புகள் இல்லை.

90ஸ் கிட்ஸ்கள் கவர்ச்சி காட்டி பேமஸாய் பார்த்த நடிகை என்றால் நாட்டாமை படத்தில் வரும் டீச்சர் கேரக்டர் தான். அந்த காலத்தில் பெரிதாய் பேசப்பட்ட இவரது பூர்வீகம் ஆந்திரா.

இவர் பெயர் ராணி. சினிமாவில் தயாரிப்பாளர் ஆக விரும்பிய இவர், கே.எஸ்.ரவிக்குமார் கேட்டுக் கொண்டதால் நாட்டாமை படத்தில் டீச்சர் பாத்திரத்தில் நடித்தாராம்.

தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவரை கல்யாணம் செய்துகொண்ட ராணி இப்போதும் அவ்வப்போது தெலுங்கு படங்களில் தலைகாட்டுகிறர். மற்றநேரங்களில் பக்காவான ஹவுஸ் வொய்பாக குடும்பத்தை கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்கிறார். ராணிக்கு இப்போது ஒரு மகள் உள்ளார். அவர் கல்லூரியில் படித்து வருகிறாராம்.


நண்பர்களுடன் பகிர :