கோழியுடன் டிக்டாக் செய்த இளைஞர்... திடீரென முட்டை போட்ட கோழி... குழம்பிப்போன பார்வையாளர்கள்..! Description: கோழியுடன் டிக்டாக் செய்த இளைஞர்... திடீரென முட்டை போட்ட கோழி... குழம்பிப்போன பார்வையாளர்கள்..!

கோழியுடன் டிக்டாக் செய்த இளைஞர்... திடீரென முட்டை போட்ட கோழி... குழம்பிப்போன பார்வையாளர்கள்..!


கோழியுடன் டிக்டாக் செய்த இளைஞர்... திடீரென முட்டை போட்ட கோழி... குழம்பிப்போன பார்வையாளர்கள்..!

டிக்டாக் இன்றைய இளைஞர்களின் மத்தியில் மிகவும் புகழ்பெற்றதாக இருக்கிறது. அவர்களின் திறமைகளை வெளி உலகுக்கு காட்டும் கண்ணாடியாகவும் இன்றைய டிக்டாக் இருக்கிறது.

அன்மையில் கூட டிக்டாக் வீடீயோவில் மேஜிக் ஷோ ஒன்றில் மலைபாம்பை வெளியில் வர வைத்தது லைக்ஸ்களை குவித்தது. பல திறமைசாலிகளை வெளி உலகுக்கு கொண்டு வந்தாலும், டிக் டாக் வீடீயோ முயற்சி சிலநேரங்களில் ஆபத்திலும் முடிந்து விடுவதுண்டு. இதனால் மிகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

அப்படித்தான் ஒரு இளைஞர் கோழியை வைத்து டிக்டாக் வீடீயோ செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த கோழி முட்டை போட்டுவிட்டது. குறித்த அந்த காட்சி இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

வீடியோ இணைப்பு கீழே...


நண்பர்களுடன் பகிர :