மேடம் நீங்களா இப்படி..? உங்களையும் மாத்திட்டாங்க.. பிரபலசீரியல் நடிகை பண்ணும் அட்டுழியம்...! Description: மேடம் நீங்களா இப்படி..? உங்களையும் மாத்திட்டாங்க.. பிரபலசீரியல் நடிகை பண்ணும் அட்டுழியம்...!

மேடம் நீங்களா இப்படி..? உங்களையும் மாத்திட்டாங்க.. பிரபலசீரியல் நடிகை பண்ணும் அட்டுழியம்...!


மேடம் நீங்களா இப்படி..? உங்களையும் மாத்திட்டாங்க.. பிரபலசீரியல் நடிகை பண்ணும் அட்டுழியம்...!

தமிழ் திரை உலகில் பிரபலமாக பல வழிகள் இருந்தாலும், தற்போது அதில் முக்கிய பங்கு வகிப்பது டிவி தொலைக்காட்சிகள் தான். டிவி சீரியல்களில் எதாவது ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் போதும் அதை வைத்து தமிழ் சினிஉலகில் நல்ல அந்தஸ்தை பெற்றிடுவர்.

அந்தவகையில் தற்போது சின்னத்திரையில் பிரபலமாகி வருபவர் நடிகை சரண்யா. பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் டிவி சீரியல்களில் நடிகையாக வலம் வருகிறார். இவர் வாழ்க்கையை உயரத்திற்கு கொண்டு சென்ற சீரியல்களில் ஓன்று நெஞ்சம் மறப்பதில்லை. சின்னத்திரையில் வந்தாலும் பெண்களை மட்டும் கவராமல் இளைஞர்களையும் சீரியல் பக்கத்திற்கு ஈர்த்து கொண்டு வந்தார் சரண்யா.

டிவி சீரியலில் நடிப்பதற்கு முன் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற தமிழ் படத்தில் சரண்யா நடித்துள்ளார். அப்படத்தில் சரண்யா குடும்பப்பெண்ணாக நடித்து காதலருடன் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது.

அந்த திரைப்படம் அவ்வளவாக ஓடவில்லை.சரண்யாவின் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகளை வெளியில் இதுவரை வெளிவராத நிலையில் தற்போது சில முக்கியமான புகைப்படங்கள் சமுகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் சரண்யாவா இது என அதிர்ச்சிஅடைந்து வருகிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :