இந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? Description: இந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?


இந்த சின்ன வயதிலே இரண்டாவது திருமணம்.. நந்தினி சீரியல் நடிகை வாழ்வில் ஏற்பட போகும் மாற்றம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நந்தினி சீரியலில் கங்காவாக நடித்து நம்மிடத்தில் பிரபலமானவர் இவரின் இயற்பெயர் நித்தயா ராம் இவர் முதலில், தெலுங்கு, கன்னட தொலைக்காட்சி தொடர்களின் நடித்து வந்தார்.

அதன் பின் தமிழ் நாட்டுப்பக்கம் வந்து நந்தினி சீரியலில் நடிக்க தொடங்கினார்.இதனால் மற்ற மொழி சீரியல்களை விட தமிழில் பெரும் வரவேற்பு மற்றும் பிரபலமடைந்துள்ளார் நித்தயா ராம் .

இவர் வினோத் கௌடா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்தார் பின்னர் அவர்களுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால், கருத்து வேறுபடுகாரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

அதன்பின் அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழிலதிபரை நித்தியா ராம் காதலித்து வந்தார். பின்னர் காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்த்தை அடுத்து. வரும் டிசம்பர் 5ம் தேதி நிதித்யா ராம் இரண்டாவது கல்யாணம் செய்யப்போகிறார் என தெரியவந்துள்ளது . திருமண ஏற்பாடுகளை நித்தியாவின் தங்கையான கன்னட நடிகை ரச்சிதா ராம் முன்னெடுத்து வருகின்றார்.


நண்பர்களுடன் பகிர :