அரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா? பிரியங்காவை கலாய்க்கும் ரசிகர்கள்..! Description: அரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா? பிரியங்காவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

அரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா? பிரியங்காவை கலாய்க்கும் ரசிகர்கள்..!


அரைகுறை ஆடை.. கையில் கம்பு... மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா? பிரியங்காவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளரளுக்கு ரசிகர் மன்றம் வைக்காதது மட்டும்தான் குறை. டிடி, கோபிநாத், பிரியங்கா, ம.கா.ப ஆகியோருக்கு அவ்வளவு ரசிகர்கள் உண்டு. அதிலும் லக,லகவென சிரிப்பூட்டும் பிரியங்காவுக்கு மிகப்பெரிய ரசிகர் படை இருக்கிறது. அவரது சிரித்த முகமும், சினேக பாவமும் பலருக்கும் இஷ்டம்.

குண்டான இருந்தாலும், அவர் தொகுத்து வழக்கும் ஸ்டைல் நன்றாக இருப்பதால் அதை ப்ளஸாக்கி பயணிக்கிறார் பிரியங்கா. அண்மையில் சூப்பர் சிங்கர் குழுவுடன் இன்பச்சுற்றுலாவுக்கு போனார் பிரியங்கா.

அப்போது எடுத்த சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் பிரியங்கா ஆன்களைப் போல பட்டன் போடாத ஜெர்கின், த்ரி போத் அணிந்து, கையில் ஒரு கம்பும் வைத்துக்கொண்டு நிற்கிறார்.

இதைப்பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் செம ஜாலியாக, கடைசியாக மாடு மேய்க்க அனுப்பிட்டாங்களா? என கலாய்த்து வருகின்றனர்.


நண்பர்களுடன் பகிர :