பிரபல பாடகியான முன்னாள் பிச்சைக்காரி... உச்சத்துக்குப் போனதும் பழசை மறந்த கொடுமை..! Description: பிரபல பாடகியான முன்னாள் பிச்சைக்காரி... உச்சத்துக்குப் போனதும் பழசை மறந்த கொடுமை..!

பிரபல பாடகியான முன்னாள் பிச்சைக்காரி... உச்சத்துக்குப் போனதும் பழசை மறந்த கொடுமை..!


பிரபல பாடகியான முன்னாள் பிச்சைக்காரி... உச்சத்துக்குப் போனதும் பழசை மறந்த கொடுமை..!

பிச்சையெடுத்து வந்த பெண் ராணு மாண்டால் பிரபல பாடகியானது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். ஆனால் பிரபலம் ஆனதும் அவரது குணம் அப்படியே செலிபிரேட்டி மனநிலைக்கு மாறி எளிய மக்களுக்கு எதிராகவே திரும்பியுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ரயில் நிலையங்களில் பாட்டுப்பாடி பிச்சையெடுத்து வாழ்வை ஓட்டிவந்த பெண்மணி ராணுமண்டால். இவரது வாழ்வில் திடீர் திருப்புமுனையாக இவர் குறித்து சோசியல் மீடியாவில் வந்த தகவலால் சினிமாவிலேயே பாடும் சான்ஸ் கிடைத்தது. கூடவே, இவர் இப்போது செலிபிரேட்டியாகவே மாறிவிட்டார். ஆனா இவர் தன் பழைய நிலைகளை மறந்து மக்களை உதாசீனமாகவும் நடத்தத் துவங்கி இருக்கிறார்.

அண்மையில் ராணுமண்டாலை ஒரு கடையில் அவரது ரசிகப் பெண்மணி ஒருவர் பார்த்திருக்கிறார். அவர் அருகில் சென்று பேச முயன்றபோது, ‘என்னை தொட்டுப் பேசாதீர்கள்’ என கூறி அதிர்ச்சியளித்துள்ளார். இதேபோல் பொதுநிகழ்ச்சி ஒன்றுக்கு வந்தவர் ஓவர் மேக்கப்பில் வந்தாராம். இதைப்பார்த்த ரசிகர்கள் பிரபல திரைப்பட நன் பேயோடு ஒப்பிட்டு கேலி பதிவிட்டு வருகின்றனர்.

இன்னொரு தரப்போ, பிச்சைக்காரியாக இருந்து திடீரென செலிபிரேட்டி ஆனதால் அறியாமையில் அவர் இப்படி செய்வதாகவும் வேதனை தெரிவித்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :