பிஞ்சுப்போன டவுசர்... பட்டன் இல்லாத ஆடை... இணையத்தில் ரவுசு காட்டிய நடிகை ஓவியாவின் தோழி.. நீங்களே போட்டோவை பாருங்களேன்....! Description: பிஞ்சுப்போன டவுசர்... பட்டன் இல்லாத ஆடை... இணையத்தில் ரவுசு காட்டிய நடிகை ஓவியாவின் தோழி.. நீங்களே போட்டோவை பாருங்களேன்....!

பிஞ்சுப்போன டவுசர்... பட்டன் இல்லாத ஆடை... இணையத்தில் ரவுசு காட்டிய நடிகை ஓவியாவின் தோழி.. நீங்களே போட்டோவை பாருங்களேன்....!


பிஞ்சுப்போன டவுசர்... பட்டன் இல்லாத ஆடை... இணையத்தில் ரவுசு காட்டிய நடிகை ஓவியாவின் தோழி.. நீங்களே போட்டோவை பாருங்களேன்....!

திரைப்படங்களில் வாய்ப்பில்லாத பலரும் தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வாய்ப்புக்கு வலை வீசுவது வழக்கம். அந்த வரிசையில் இப்போது பிரபல நடிகை ஓவியாவின் தோழியும் சேர்ந்துள்ளார்.

விமல் நடித்த களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா.

அந்த திரைப்படத்தில் மிக எதார்த்தமான நடிப்பு இவருக்கு மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்த ஓவியா புகழின் உச்சிக்கே போனார். ஆனால் அதன்பின்பு அவரால் அதிகமாக ஜொலிக்க முடியவில்லை.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு ஓவியா நடிப்பில் 90ml என்ற படம் மட்டுமே வெளியானது. இதில் மிக கவர்ச்சியாக நடித்ததோடு ஆபாச வசனங்களையும் பேசினார் ஓவியா. அந்த படத்தில் ஓவியாவுடன் சேர்ந்து நடித்த இளம்நடிகைகளில் ஒருவர்தான் மசூம் சங்கர். இவர் அடிக்கடி தன் கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கவைப்பது வழக்கம் அண்மையில்கூட இவர் தன் படுக்கையில் இருந்தபடியே வெளியிட்ட புகைப்படம் வைரலானது.

இதோ இப்போது தொடை தெரியும் அளவுக்கு குட்டையான கிழிந்த டவுசருடனும், மேலாடையில் பட்டன் இல்லமலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.வழக்கம் போல் இணையத்தில் இந்த படமும் வைரலாகியுள்ளது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :