வலியால் துடித்த 12 வயது சிறுவன்... ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்.. என்ன இருந்ததுன்னு பாருங்க..! Description: வலியால் துடித்த 12 வயது சிறுவன்... ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்.. என்ன இருந்ததுன்னு பாருங்க..!

வலியால் துடித்த 12 வயது சிறுவன்... ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்.. என்ன இருந்ததுன்னு பாருங்க..!


வலியால் துடித்த 12 வயது சிறுவன்... ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்.. என்ன இருந்ததுன்னு  பாருங்க..!

உலகில் பலவேறு பகுதிகளில் பலவித வினோதமான சம்பவங்கள் தினசரி நடந்துகொண்டதுதான் இருக்கின்றன. அந்தவகையில் முற்றிலும் வித்தியாசமான ஒரு சம்பவம் சீனாவில் ஒரு சிறுவனுக்கு நடந்துள்ளது.சீனாவில் இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால அவதிப்பட்டுவந்த 12 வயது சிறுவனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சீனாவில் ஹுபை மாகாணத்தின் Wuhan-ஐ சேர்ந்த 12 வயது சிறுவன் கடந்த சில மாதங்களாக லேசான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான்.முதலில் அதை அவன் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, இந்நிலையில் சில நாட்களுக்கு முன் வயிற்று வலி அதிகமாக அவன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றான்.

அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர்கள் முதலில் இது இரைப்படை குடல் பிரச்னையாக இருக்கலாம் என நினைத்துள்ளனர். ஆனால் அது போன்று தெரியாத காரணத்தினால், சிறுவனிடம் நீ ஏதேனும் செய்தாயா? என்று தனியாக கூப்பிட்டு கேட்டுள்ளனர்.

அப்போது சிறிது தயக்கத்துடன் கூறிய சிறுவன் 70 நாட்களுக்கு முன்னர், தன்னுடைய மர்ம உறுப்பில் சிறிய வகை காந்த பந்துகளை சொருகியதாக மருத்துவரிடம் கூறியுள்ளான்.இதையடுத்து மருத்துவர்கள் ஸ்கேனில் பார்த்த போது, சிறுநீர் பையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காந்த பந்துகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.பின்னர் அறுவை சிகிச்சை செய்து அதனை நீக்கியுள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :