நிச்சயம் முடிந்த நிலையில் திடீரென நின்றுபோன நடிகையின் திருமணம்.. ஓடிப்போன மாப்பிளை..? Description: நிச்சயம் முடிந்த நிலையில் திடீரென நின்றுபோன நடிகையின் திருமணம்.. ஓடிப்போன மாப்பிளை..?

நிச்சயம் முடிந்த நிலையில் திடீரென நின்றுபோன நடிகையின் திருமணம்.. ஓடிப்போன மாப்பிளை..?


நிச்சயம் முடிந்த நிலையில் திடீரென நின்றுபோன நடிகையின் திருமணம்.. ஓடிப்போன மாப்பிளை..?

நிச்சயதார்த்தம் முடிந்திருந்த நிலையில் திடீரென பிரபல சீரியல் நடிகையின் திருமணம் நின்று போனது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலுக்கு அதிகளவில் ரசிகர் படை உண்டு. அதில் நாயகியாக வருபவர் பிரியங்கா. இவர் அண்மையில் தன் நிஜவாழ்க்கை குறித்து மிக ஓப்பனாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘’நான் ராகுல் என்பவரை காதலிச்சேன். அவரை கல்யாணம் செய்ய போன வருடம் மே 10ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்துச்சு.

அப்போ இருந்த சூழ்நிலையால் கல்யாணம் நடக்க கொஞ்சம் காலதாமதம் ஆச்சு. அதுக்கு இடையில் எனக்கும், ராகுலுக்கும் கருத்து வேறுபாடு வந்துருச்சு. வாக்குவாதம் முற்றி, அவர் மலேசியாவுக்கு போயிட்டார்.

அப்புறம் எங்களுக்குள் தொடர்பே இல்லாமல் போயிடுச்சு. எங்களுக்குள் ஒத்துப்போகல. நிச்சயதார்த்தத்தோடே மேரேஜ் ட்ராப் ஆகிடுச்சு.”என்கிறார்.


நண்பர்களுடன் பகிர :