அண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்... அப்படி என்ன சொன்னார் தெரியுமா....? Description: அண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்... அப்படி என்ன சொன்னார் தெரியுமா....?

அண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்... அப்படி என்ன சொன்னார் தெரியுமா....?


அண்ணன் அருண்விஜய்க்கு தன் ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொன்ன வனிதா விஜயகுமார்...   அப்படி என்ன சொன்னார் தெரியுமா....?

தமிழ்த் திரையுலகில் தனக்கான இடத்துக்காக நீண்ட காலமாக போராடிக்கொண்டிருப்பவர் அருண்விஜய். அதில் இப்போது வெற்றியும் பெற்று விட்டார். அவருக்கு இன்று பிறந்தநாள்.

இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் அருண்விஜயின் சகோதரியும் சர்ச்சைக்கு பெயர்போன நடிகையுமான வனிதா விஜயகுமார் தனது ஸ்டைலில் கெத்தாக வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

நடிகை வனிதா விஜய்குமாருக்கு அவரது அப்பா உள்ளிட்ட குடும்பத்தினரோடு பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்

இப்படியான சூழலில் தன் அண்ணன் அருண்விஜய்க்கு வனிதா விஜயகுமார் தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் அதில் அவர் "கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கலாம், ஒரு வாழ்க்கை... ஒரு குடும்பம் ..... ஒரே ரத்தம்.... நீங்களும் நானும் வேறுவேறு விதமாக பயணிக்கலாம் ஆனால் ஒன்றாகத்தான் துவங்கினோம் நம் குடும்பத்தை பெருமைபெற செய்ய வேண்டும். உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ I Love you " என உருக்கமாக பதிவிட்டுள்ளார் ..


நண்பர்களுடன் பகிர :