அப்போவே பிரபல தொலைக்காட்சி சீரியலில் தல அஜித்.. எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..! (வீடியோ இணைப்பு) Description: அப்போவே பிரபல தொலைக்காட்சி சீரியலில் தல அஜித்.. எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..! (வீடியோ இணைப்பு)

அப்போவே பிரபல தொலைக்காட்சி சீரியலில் தல அஜித்.. எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..! (வீடியோ இணைப்பு)


 அப்போவே பிரபல தொலைக்காட்சி சீரியலில் தல அஜித்.. எப்படி இருந்திருக்கிறார் பாருங்கள்..! (வீடியோ இணைப்பு)

தமிழ்த்திரையுலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் படையைக் கொண்டிருப்பவர் தல அல்டிமேட் ஸ்டார் அஜித். ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்படும் அஜித்குமாருக்கு திரையுலகிலும் கூட ஏராளமான ரசிகப் பட்டாளங்கள் உண்டு.

அதேபோல் ஓசையின்றி சேவை செய்வதிலும் எப்போதுமே தல அஜித் டாப். பொதுவாக திரையுலகில் உச்சத்தில் இருப்பவர்கள் சினிமாவில் மார்க்கெட் போனதும் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்குவார்கள். அதேபோல் சிலர் முதலில் சின்னத்திரையில் நடித்து அதன்பின்னர் பெரிய திரை வாய்ப்பு கிடைத்து இந்த பக்கம் வருவார்கள். நடிகர் மாதவன் எல்லாம் இந்தி தொலைக்காட்சி சீரியலில் இருந்துதான், பெரியதிரைக்கு வந்தார். இதோ இப்போது அதேபோல அஜித்குமாரும் ஒரு சின்னத்திரை சீரியலில் நடித்த சுவாரஸ்யமான வீடியோ வெளியாகியுள்ளது.

அஜித் நடித்த செருப்பு விளம்பரம் நம் அனைவருக்கும் தெரியும். அதற்கும் முன்பே தூர்தர்ஷனில் ஒரு நாடகத்தில் நடித்திருக்கிறார் அஜித்குமார். அதில் ஒரே பெண்ணை இருவர் காதலிக்கிறார்கள். ராணுவ வீரரான பெண்ணின் தந்தையோ, இருவரில் யார் பைக் ரேஸில் ஜெயிக்கிறார்களோ, அவர்களுக்கே தன் பெண்ணைத் திருமணம் செய்துவைப்பேன் என சொல்கிறார். பிறகென்ன? தல ஜெயிக்காமல் இருப்பாரா?

இதோ குறித்த அந்த வீடியோவை இங்கே பாருங்கள்..


நண்பர்களுடன் பகிர :