40 வயதிலும் இப்படியா.? ஆத்தி ஆப்பிள்பெண் பூமிகாவா இது? மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கும் புகைப்படத்தை பாருங்க..! Description: 40 வயதிலும் இப்படியா.? ஆத்தி ஆப்பிள்பெண் பூமிகாவா இது? மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கும் புகைப்படத்தை பாருங்க..!

40 வயதிலும் இப்படியா.? ஆத்தி ஆப்பிள்பெண் பூமிகாவா இது? மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கும் புகைப்படத்தை பாருங்க..!


40 வயதிலும் இப்படியா.?  ஆத்தி ஆப்பிள்பெண் பூமிகாவா இது? மாடர்ன் டிரெஸ்ஸில் கலக்கும் புகைப்படத்தை பாருங்க..!

பூமிகா என்றால் தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். ஆப்பிள் பெண்ணே நீயாரோ? ஐஸ்க்ரீம் சிலையே நீயாரோ என ஸ்காந்த், பாடும் பாடலில் நம்மையும் சேர்த்து உருக வைத்திருப்பார் பூமிகா.

அவருக்கு இப்போது 40 வயது ஆகிறது. ஆனால் அப்படிச் சொன்னால் கூட நம்பமுடியாத அளவுக்கு உடம்பை நச்சென மெயிண்டைன் செய்திருக்கிறார் பூமிகா. கடந்த 2000வது ஆண்டில் யுவகுடு என்னும் தெலுங்குப்படம் மூலம் அறிமுகமான பூமிகா, இரண்டாவதாக நடித்த குஷி படத்துக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

தமிழில் விஜயோடு இவர் நடித்த பத்ரி படம் மிகவும் நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது. ரோஜாக்கூட்டம், சில்லுன்னு ஒருகாதல் என நடித்த படங்களில் எல்லாம் ஹிட் அடித்தார் பூமிகா. திருமணத்துக்குப் பின்னர் நீண்டகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கிய இருந்த பூமிகா, சமந்தா நடித்த பேய்ப்படமான யூடர்ன் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது கொலையுதிர்காலம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

மீண்டும் சினிமாவுக்கு செம ஸ்பீடாக எண்ட்ரி கொடுக்கும் ஆசையில் தன் கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு வருகிறார் பூமிகா. இதோ இப்போது அந்த வரிசையில் மேலாடை பட்டனை திறந்துவிட்டு புல்லட் மேல் படுத்திருக்கும் படத்தை வெளியிட்டு இருக்கிறார் பூமிகா.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :