மார்டன் ட்ரெஸில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி.. வாய்பிளக்கும் நெட்டிசன்கள்.. நீங்களே பாருங்க..! Description: மார்டன் ட்ரெஸில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி.. வாய்பிளக்கும் நெட்டிசன்கள்.. நீங்களே பாருங்க..!

மார்டன் ட்ரெஸில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி.. வாய்பிளக்கும் நெட்டிசன்கள்.. நீங்களே பாருங்க..!


மார்டன் ட்ரெஸில் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் அபிராமி.. வாய்பிளக்கும் நெட்டிசன்கள்.. நீங்களே பாருங்க..!

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் 3 முடிவடைந்த பின்பும் அதன் கொண்டாட்டம் கோலாகலமாக பிரபல டிவியில் ஒளிபரப்பாகியது. பிக்பாஸ் 3ல் கலந்துகொண்ட பிரபலங்கள் தற்போது படு பிஸியில் காணப்பட்டுவந்தாலும், பிக்பாஸ் கொண்டாட்டத்திற்காக மிகவும் சிரமப்பட்டது அவ்வப்போது காணொளியாக வெளியே வந்தது.

சீசன் 3ல் கலந்து கொண்டதில் இயக்குனர் சேரனுக்கு கூடிய விரைவில் அவர் நடித்த திரைப்படம் வெளியாக உள்ளது. எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் வனிதா விஜயகுமாருக்கு விஜய் டிவியிலேயே குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

பிக்பாஸ் 3வது சீசனில் நுழைந்தவர் தான் நடிகை அபிராமி. இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதே முகேன் ராவ் மீது ஒருதலைக்காதல் கொண்டிருந்த அபிராமி, வெளியே வந்த பின்பு சமூக ஊடகங்களில் அதிகளவில் ட்ரெண்டாகிவருகிறார்.

இந்நிலையில் அபிராமி எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பவர். இவர், தற்போது மிகவும் கவர்ச்சியான மார்டர்ன் உடையில் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் பயங்கரமாக கழுவி ஊற்றி வருகிறார்கள்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :