கும்கி படத்தில் நடித்த லக்ஷ்மிமேனனின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..! Description: கும்கி படத்தில் நடித்த லக்ஷ்மிமேனனின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..!

கும்கி படத்தில் நடித்த லக்ஷ்மிமேனனின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..!


கும்கி படத்தில் நடித்த லக்ஷ்மிமேனனின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? லேட்டஸ்ட் புகைப்படங்கள் உள்ளே..!

தமிழ் திரையுலகில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் லட்சுமி மேனன். அறிமுகமான அந்த படத்திலேயே அவரின் வாழ்வின் மிக பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.அதன் பின் நடிகர் சசிகுமார்க்கு ஜோடியாக சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தார்.

இந்த படமும் அவருக்கு ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் லட்சுமி மேனன் தமிழ் ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார்.அதன் பின் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக கொம்பன் படத்தில் நடித்தார். கடைசியாக றெக்க படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார்.

அதனை அடுத்து அவருக்கு எந்தப் படமும் தமிழ் திரையுலகில் அமையவில்லை. இந்நிலையில் லட்சுமி மேனன் தன் படிப்பில் முழு ஆர்வத்தையும் செலுத்திவருகிறார்.

தற்போது அவருக்கு 22 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளார் என சினிமா வட்டாரங்கள் கிசுகிசுத்தான.

அதனால் அவரது குடும்பத்தினர் லட்சுமி மேனனுக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் தீவிரமாக இருந்த நிலையில், தற்போது லக்ஷ்மி மேனனுக்கு திருமணம் முடிவாகி விட்டதாகவும் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில், லக்ஷ்மிமேனனின் சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகி லைக்குகளை அவருக்கு குவித்து வருகின்றன.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :