ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன கனகா.. கைவிட்ட கணவர்..கஷ்ட ஜீவனத்தில் நடிகை கனகா... இவருக்கு இப்படி ஒரு நிலையா..? Description: ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன கனகா.. கைவிட்ட கணவர்..கஷ்ட ஜீவனத்தில் நடிகை கனகா... இவருக்கு இப்படி ஒரு நிலையா..?

ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன கனகா.. கைவிட்ட கணவர்..கஷ்ட ஜீவனத்தில் நடிகை கனகா... இவருக்கு இப்படி ஒரு நிலையா..?


ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போன கனகா.. கைவிட்ட கணவர்..கஷ்ட ஜீவனத்தில் நடிகை கனகா... இவருக்கு இப்படி ஒரு நிலையா..?

தமிழ்த்திரையிலகில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கனகா. அவர் இப்போது கணவரால் கைவிடப்பட்ட நிலையில் மிகவும் கத்ட ஜீவனத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகை கனகா, 1973ல் சென்னையில் பிறந்தவர். இவரது தாயார் தேவிகாவும் நடிகைதான். சிவாஜி, எம்.ஜி.ஆர் என அன்றைய கால சூப்பர் ஸ்டார்களோடு தேவிகா நடித்திருக்கிறார். அவரைப் பின்பற்றி நடிப்புலகுக்கு வந்ததனால் கனகாவுக்கு திரைத்துறை எண்ட்ரி மிக எளிதாக இருந்தது.

கனகா என்றதும் அனைவருக்குமே அவர் நடித்த கரகாட்டக்காரன் படம் தான் நினைவுக்கு வரும். கங்கை அமரன் இயக்கிய இந்தப்படம் 425 நாள்கள் ஓடி வசூல் சாதனை படைத்தது. 1989ம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம் ராமராஜனுக்கும் நல்லபெயரை பெற்றுத் தந்தது.

கனகா இப்போது கணவனாலும் கைவிடப்பட்ட நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லம் ஒன்றில் புற்றுநோய் சிகிட்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னொருபுறம், கனகா அவர் வீட்டிலேயே தனியாக இருப்பதாகவும் சொத்துக்களை யாரும் பறித்துவிடுவார்களோ என்னும் பயத்தில் தான் அவர் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இருந்தும் கனகாவின் தற்போதைய புகைப்படம், நிலையைப் பார்த்து அவரது ரசிகர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.


நண்பர்களுடன் பகிர :