டாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது..? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..! Description: டாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது..? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..!

டாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது..? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..!


டாப் ஸ்டாராக இருந்த அஜித் பட நடிகையா இது..? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..!

தல அஜித் படத்தில் நாயகியாக நடித்து புகழின் உச்சிக்குப் போன ஹீரா தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

நடிகை ஹீரா ராஜகோபால் கடந்த 2002ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்பு, நடிப்புக்கு முழுக்குப்போட்டார் ஹீரா. 1991ல் முரளி நடித்த இதயம் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ஹீரா, கமல், மம்முட்டி, சிரஞ்சீவி, நாகார்ஜூனா, அஜித்குமார் என முன்னணி நடிகர்களோடு நடித்திருக்கிறார்.

தல அஜித்துடன் காதல் கோட்டை, தொடரும் படங்களில் நடித்திருந்தார் ஹீரா. இந்த இரு படங்களும் வணிக ரீதியாக பெறும் வெற்றிபெற்றன.

2002ல் புஷ்கர் மாதவ் நாட்டுவைர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்த ஹீரா, கருத்து வேறுபாட்டால் 2006ல் கணவரை விவாகரத்து செய்தார். இப்போது கணவரை பிரிந்து ஹனிமையில் வாழும் ஹீரா, என்.ஜி.ஓ ஒன்றைத் துவங்கி பல ஏழைகளுக்கும் வேலை கொடுத்துள்ளார். மேலும் நிறைய புத்தகங்களும் எழுதிவரும் ஹீராவுக்கு எழுத்தாளர் ஆவது லட்சியமாம்.

இப்போது அவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்துவிட்டு எப்படி இருந்த ஹீரா, இப்படி ஆயிட்டார் என கருத்து தெரிவித்துள்ளனர் நெட்டிசன்கள்.


நண்பர்களுடன் பகிர :