மிக சிம்பிளாக கல்யாணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்...! Description: மிக சிம்பிளாக கல்யாணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்...!

மிக சிம்பிளாக கல்யாணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்...!


மிக சிம்பிளாக கல்யாணம் செய்து கொண்ட பிரபல சின்னத்திரை ஜோடி..  குவியும் வாழ்த்துக்கள்...!

சின்னத்திரை சீரியலில் நடிப்பவர்கள் காதல் வயப்பட்டு திருமணம் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதில் ரீசண்டாக இப்போது ஒரு ஜோடி சேர்ந்துள்ளது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பகல் நிலவு என்னும் சீரியலில் அன்வர்_சமீரா ஜோடி அறிமுகமானது. இவர்கள் இதற்கு முன்னர் நிஜத்திலும் காதல் பறவைகள்தான். இன்னொரு தொலைக்காட்சியில் இந்த ஜோடி தயாரிப்பாளராக அசத்தி வந்தது. ரியலாகவே திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி இப்போது எளிமையாக தங்கள் வாழ்வில் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து நடிகை சமீரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார். சமீராவின் வீட்டில் வைத்து மிக நெருங்கிய சொந்தங்களை மட்டுமே கூப்பிட்டு இந்த திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். திருமணத்துக்கு செலவு என்னும் பெயரில் ஆடம்பரம் காட்டுவதைவிட அந்த பணத்தில் ஏழைக்கு உதவ திட்டமிட்டு இருக்கிறதாம் இந்த ஜோடி.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம்3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :