அடடே சித்ரா மகளா இது? வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரை பதித்த சித்ரா.. சித்ராவின் அழகிய குடும்பத்தை பாருங்க..! Description: அடடே சித்ரா மகளா இது? வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரை பதித்த சித்ரா.. சித்ராவின் அழகிய குடும்பத்தை பாருங்க..!

அடடே சித்ரா மகளா இது? வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரை பதித்த சித்ரா.. சித்ராவின் அழகிய குடும்பத்தை பாருங்க..!


அடடே சித்ரா மகளா இது? வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் முத்திரை பதித்த சித்ரா.. சித்ராவின் அழகிய குடும்பத்தை பாருங்க..!

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவருக்கு நல்லெண்ணெய் சித்ரா என்ற அடைமொழியும் உண்டு. காரணம், நல்லண்ணெய் விளம்பரத்தில் அதிகமாக தலைகாட்டினார் சித்ரா.

கடந்த 1978ல் அவள் அப்படித்தான் படம் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் சித்ரா. 1983ல் மோகன்லாலுடன் சேர்ந்து அட்டகாலகஷம் என்னும் படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழிலும் சில படங்களில் முக்கியப்பாத்திரங்களில் நடித்தார். கதைக்கு தேவைப்படும்பட்சத்தில் கிளாமர் காட்டவும் சித்ரா ஒருபோதும் தயங்கியது இல்லை.

ஒருகாலத்தில் குணச்சித்திர பாத்திரம் என்றாலே, சித்ராவைத்தேடித்தான் இயக்குனர்கள் படையெடுத்தனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் பாசக்கார தங்கச்சியாக வசீகரிப்பார் சித்ரா. இப்போது தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துவரும் சித்ராவுக்கு 54 வயதாகிறது.

இவரது ஒரே மகள் மகாலெட்சுமி, கணவரோடு சித்ரா இருக்கும் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :