முதல் படத்திலே உச்சபட்ச கவர்ச்சிகாட்டிய டிக்டாக் பிரபலம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்! Description: முதல் படத்திலே உச்சபட்ச கவர்ச்சிகாட்டிய டிக்டாக் பிரபலம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முதல் படத்திலே உச்சபட்ச கவர்ச்சிகாட்டிய டிக்டாக் பிரபலம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!


முதல் படத்திலே உச்சபட்ச கவர்ச்சிகாட்டிய டிக்டாக் பிரபலம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

டப்மாஸ் மூலம் பேமஸ் ஆகி வெள்ளித்திரைக்கு காலடி எடுத்துவைத்தவர் மிருணாளினி ரவி. இவர் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமானார்.

இவர் சிறுபாத்திரத்தில் நடித்துள்ள முன்பு என்னும் திரைப்படம், கடந்த ஆண்டு டூப்ளிகேட் என பெயர் மாறியது. இவர் சுசீந்திரம் இயக்கத்தில் சாம்பியன் என்னும் படத்திலும் ஹிரோயினாக நடித்துள்ளார். பெங்களூரின் மென்பொருள் துறையில் பணி செய்த இவர், பி.இ பட்டதாரி.

டப்மாஸ் மூலமே திரையுலகுக்கு வந்த இவர், 2017 செப்டம்பர் மாதம் போகஸ் லைப் ஸ்டைல் என்னும் பத்திரிகையின் அட்டை படத்திலும் வெளியானார். தற்போது மிருணாளினி ஜிகிர்தண்டா படட்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். வால்மீகி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் இவர் ஒரு காட்சியில் ரொம்ப கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

இந்த காட்சி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :