அச்சு அசலாய் மனித முகத்தில் இருக்கும் ராட்சச மீன்... அனைவரையும் ஆச்சர்யமூட்டும் வைரலாகும் வீடியோ..! Description: அச்சு அசலாய் மனித முகத்தில் இருக்கும் ராட்சச மீன்... அனைவரையும் ஆச்சர்யமூட்டும் வைரலாகும் வீடியோ..!

அச்சு அசலாய் மனித முகத்தில் இருக்கும் ராட்சச மீன்... அனைவரையும் ஆச்சர்யமூட்டும் வைரலாகும் வீடியோ..!


  அச்சு அசலாய் மனித முகத்தில் இருக்கும் ராட்சச மீன்... அனைவரையும் ஆச்சர்யமூட்டும் வைரலாகும் வீடியோ..!

இந்த உலகைவிட அதிகமான அதிசயங்களைக் கொண்டது கடல். கடலில் வாழும் உயிரினங்களுக்கு கணக்கே கிடையாது. சாதாரணமாக நம்மூர் மீன் சந்தைகளுக்கு வரும் மீன்களைப் பார்த்தாலே வித, விதமாக இருக்கும். ஆனால் இங்கே நாம் சொல்லப்போவது ஒரு அதிசய மீனை பற்றி!

அது என்ன அதிசய மீன் என்கிறீர்களா? இந்த மீனின் முகம் அச்சு, அசலாய் மனிதனின் முகத்தைப் போலவே இருக்கிறது. உலக அளவில் பிரசித்தி பெற்ர சுற்றுலா தலங்களில் ஒன்றான குன்மிங் நகரிலுள்ள miao என்ற கிராமத்துக்கு சென்ற பெண்ணால் இந்த காணொலி எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் சோசியல் மீடியா ஒன்று, இதை வெளியிட இப்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவை ..நீங்களே பாருங்களேன்.


நண்பர்களுடன் பகிர :