திடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை..! Description: திடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை..!

திடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை..!


 திடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை..!

நடிகைகளுக்கு திரைப்பட பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் கவர்ச்சியான தங்கள் படங்களை வெளியிட்டு அதிரடி காட்டுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் இப்போது அருவி பட நடிகையும் இணைந்துள்ளார்.

கடந்த 2017ல் வெளியான அருவி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் பெறும் வெற்றியை பெற்றது. படத்தில் அருவி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலனின் நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. பக்கத்து வீட்டுபெண் போல் படு யதார்த்தமான நடிப்பை வழங்கியிருந்தார். அருவி படத்துக்கு முன்பு அதிதி பாலன் என்னை அறிந்தால் படத்தால் த்ரிஷாவின் தோழியாக நடித்திருந்தார். ஆனால் அதைவிட, அருவி படத்தில்தான் அவர் கவனம் பெற்றார்.

பொழுதுபோக்கு படங்களுக்கு மத்தியில் சமூகத்தின் பழுது போக்கும் படமாக இருந்தது அருவி. பெண்ணின் துயர்மிகு வலியை அதிதி பாலன் அப்படியே திரையில் காட்டியிருப்பார். இதில் நடித்ததற்கு பல விருதுகளும் கிடைத்தது. ஆனால் அதிதி பாலனுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் எதுவும் சிக்கவில்லை.

இந்நிலையில் வழக்கம் போல் எல்லா நடிகைகளையும் போல கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார் அதிதி. ‘மஞ்சள் நிற சேலையில் தான் கவர்ச்சிகரமாக ‘ இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார் அதிதி.

ஆனால் அவரை பின் தொடரும் ரசிகர்களோ, நீங்களுமா இப்பை? நீங்க ஒரு பாடம். அதுக்கு தான் நான் பேன். இந்தமாதிரி பதிவுகளை போடாதீங்க..என அட்வைஸ் செய்துள்ளனர். அதிதி பாலனுக்கு இது படவாய்ப்பை பெற்றுத்தருமா தெரியவில்லை. ஆனால் ரசிகர்களிடம் திட்டு வாங்கிக் கொடுத்துவிட்டது.


நண்பர்களுடன் பகிர :