என் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு இதுதான்.. மனம் திறந்த பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி..! Description: என் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு இதுதான்.. மனம் திறந்த பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி..!

என் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு இதுதான்.. மனம் திறந்த பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி..!


என் வாழ்க்கையில் நான் எடுத்த சரியான முடிவு இதுதான்.. மனம் திறந்த பிரபல இயக்குனர் ஹரியின் மனைவி..!

பிரபல நடிகர் விஜயகுமாரின் வாரிசுகள் திரையிலும் கோலோச்சினார்கள். நீண்டகாலமாக தனக்கென தனி இடம்பிடிக்க போராடி வந்த விஜயகுமாரின் மகன் அருண்விஜய்க்கு இப்போதுதான் படங்கள் தொடர்ந்து ஹிட்டாகி வருகிறது.

விஜயகுமாரின் மகள் வனிதா, சந்திரலேகா படத்தில் நம் இளையதளபதி விஜய்க்கே ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் காட்டிய வில்லத்தனத்தில் தமிழகமே கடுப்பானது.

அதேபோல் விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவியும் தேவதையை கண்டேன் உள்பட சிலபடங்களில் ஹீரோயினாக நடித்தார். அதேபோல் விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவும் சில படங்களில் நடித்துவிட்டு இயக்குனர் ஹரியை திருமணம் செய்தார்.

இப்போது ஹரி_ப்ரீத்தா ஜோடிக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அண்மையில் தன் மனம் திறந்த ப்ரீத்தா, ‘’நான் என் லைப்ல எடுத்த ரொம்ப நல்லமுடிவு ஹரியை கல்யாணம் செஞ்சது தான்.

அதில் சந்தோசத்தை தவிர, கடவுள் வேற எதையும் கொடுக்கலை. கணவணும்_மனைவியும் எப்படி சந்தோஷமா வாழணும்ன்னு என் வீட்டிலேயே மாமனாரும்_மாமியாரும் உதாரணமா இருக்காங்க. அவுங்களுக்கு என் வீட்டுக்காரரோட சேர்த்து ஏழுபிள்ளைங்க. அவுங்ககிட்ட இருண்டு நான் கத்துகிட்ட நல்ல விசயங்களுக்கு கணக்கே கிடையாது”ன்னு நெகிழ்கிறார்.


நண்பர்களுடன் பகிர :