இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில்தான் வாழ்கிறாரா காதல் சந்தியா? நெஞ்சை உருகவைக்கும் சோகக்கதை..! Description: இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில்தான் வாழ்கிறாரா காதல் சந்தியா? நெஞ்சை உருகவைக்கும் சோகக்கதை..!

இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில்தான் வாழ்கிறாரா காதல் சந்தியா? நெஞ்சை உருகவைக்கும் சோகக்கதை..!


இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியில்தான் வாழ்கிறாரா காதல் சந்தியா? நெஞ்சை உருகவைக்கும் சோகக்கதை..!

காதல் சந்தியாவுக்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. பள்ளிச்சீறுடையில், மெக்கானிக் பரத்தை காதலிக்கும் காட்சியிலும், கிளைனேக்ஸில் பரத்தை பைத்தியமாக பார்த்துவிட்டு உடைந்து உருகுவதிலும் நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார் சந்தியா. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான காதல் படம் சந்தியாவுக்கு மிகநல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

காதலுக்கு பின்பு, பரத்தோடு கூடல்நகர், ஜீவாவோடு டிஸ்யூம் என சில நல்ல படங்கள் செய்தாலும், பெரிதாக திரையுலகில் சந்தியாவால் சோபிக்க முடியவில்லை. இதனால் கடந்த 2015ல் சென்னையை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை கேரளத்தில் பிரசித்திபெற்ற குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் செய்தார் சந்தியா. இந்த்ச் தம்பதிக்கு 2016ல் பெண்குழந்தை பிறந்தது.

அழகான கணவர், குழந்தை என செல்ல வேண்டிய சந்தியாவின் வாழ்வில் திடீர் சறுக்கல். குழந்தை பெற்றபின் அவருக்கு, போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (postpartum blues) என்னும் நோய் தாக்கியதாம். இது மன அழுத்தத்தையும், அழுகையையும் தந்ததாம். இதனால் எவ்வித காரணமும் இல்லாமல் அழுதுகொண்டே இருந்தாராம் சந்தியா. குறிப்பாக மாலை 5 மணி ஆனால் அழத்தொடங்குபவர் 7 மணிவரை அழுவாராம்.

தீவிர சிகிட்சை, குடும்பத்தின் ஒத்துழைப்பு, கணவர் செலுத்திய அன்பால் அதில் இருந்து மெல்ல மீண்டு வந்திருக்கும் சந்தியா, பிரசவத்துக்கு பின்னர் பிற தாய்மார்களும் இப்படி பாதிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை விழிப்புணர்வாக பரவலாக்கி வருகிறார்.


நண்பர்களுடன் பகிர :