பள்ளிக்கூடத்தில் டீச்சருக்கு மிரட்டல் விடுத்த எல்.கேஜி பையன்.. பல லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ இதோ..! Description: பள்ளிக்கூடத்தில் டீச்சருக்கு மிரட்டல் விடுத்த எல்.கேஜி பையன்.. பல லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ இதோ..!

பள்ளிக்கூடத்தில் டீச்சருக்கு மிரட்டல் விடுத்த எல்.கேஜி பையன்.. பல லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ இதோ..!


பள்ளிக்கூடத்தில் டீச்சருக்கு மிரட்டல் விடுத்த எல்.கேஜி பையன்.. பல லட்சம் பேர் பார்த்த வைரல் வீடியோ இதோ..!

பள்ளிக்கூடத்தில் குறும்பு செய்த மாணவனை டீச்சர் ஒருவர் விளையாட்டாய் திட்ட, பதிலுக்கு அந்த மாணவன் கொடுத்த ரியாக்‌ஷன் சோசியல் மீடியாக்களில் செம வைரல் ஆகிவிட்டது. இதுதொடர்பாக தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

எல்.கே.ஜி படிக்கும் மாணவன் ஒருவன் வகுப்பறையில் பயங்கரமாய் குறும்பு செய்ய அவனை டீச்சர் விளையாட்டாய் திட்டி இருக்கிறார். அதில் செம டென்ஷனாகி விட்டான் பொடியன்.

. கொஞ்சம் அழுது ஏக்கிக் கொண்டே, தன் விரலை மூக்கின் மேல் வைத்து டீச்சரிடம் மூக்கை அறுத்துடுவேன்னு சொன்னான். தொடர்ந்து ஸ்கூலுக்கே இனி வரமாட்டேன் நான்..என சொல்கிறான்.

இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :