இதை செய்யலைன்னா தர்ஷன் மனுஷனே இல்லை.. தர்ஷனின் காதலி சொன்னதாக மதுமிதா உடைத்த ரகசியம்..! Description: இதை செய்யலைன்னா தர்ஷன் மனுஷனே இல்லை.. தர்ஷனின் காதலி சொன்னதாக மதுமிதா உடைத்த ரகசியம்..!

இதை செய்யலைன்னா தர்ஷன் மனுஷனே இல்லை.. தர்ஷனின் காதலி சொன்னதாக மதுமிதா உடைத்த ரகசியம்..!


இதை செய்யலைன்னா தர்ஷன் மனுஷனே இல்லை.. தர்ஷனின் காதலி சொன்னதாக மதுமிதா உடைத்த ரகசியம்..!

பிக்பாஸ் சீசன் 3 முடிந்துவிட்ட நிலையில் சீசன் 4 நிகழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள் மக்கள்.ஆனால் சீசன் 3 தொடர்பான பஞ்சாயத்துக்களே இன்னும் முடிந்தபாடில்லை.

சீசன் 3ல் கலந்து கொண்டதில் சேரனுக்கு விரைவில் அவர் நடித்த திரைப்படம் வெளியாக உள்ளது. எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் வனிதா விஜயகுமாருக்கு விஜய் டிவியிலேயே குக் வித் கோமாளி என்னும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.

ஆனால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸாலேயே வெளியேற்றப்பட்டவர் ஜாங்கிரி மதுமிதா. மற்றவர்களை மக்கள் வாக்களிக்காமல் வெளியேற்றிய நிலையில் மதுமிதா கர்நாடகம் மீதுதான் வருணபகவானுக்கே ஆசையா? என்பது போல் பேசிய பேச்சு, சர்ச்சையில் வெடித்தது. ஒருகட்டத்தில் தன் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார் மதுமிதா.

போட்டி விதிக்கு மீறி தற்கொலைக்கு முயன்றாக மதுமிதா வெளியேற்றப்பட்டது தனிக்கதை. இப்போது மதுமிதா சில விசயங்களை ஓப்பனாக பேசி இருக்கிறார். அதில் இவர், ‘’இப்போவரை கவின் உள்பட யாரும் என்னை தொடர்புகொண்டு பேசவே இல்லை. நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுனதும், தர்ஷனின் காதலியான நடிகை சனம் ஷெட்டி எனக்கு போன் போட்டு பேசுனாங்க. அப்போ அவுங்க, இவ்வளவு நடந்தும் தர்ஷன் முதலுதவிகூட செய்ய வரலைன்னு நீங்க சொல்லுவது அதிர்ச்சியா இருந்துச்சு.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்ததும் தர்ஷன் உங்களைப் பார்த்து மன்னிப்பு கேட்கணும். அப்படு கேட்காட்டா தர்ஷன் மனுஷனே இல்லை’’ன்னு சொன்னாரு. ஆனா இப்போவரை தர்ஷன் என்கிட்ட மன்னிப்பு கேட்கலை’’என தர்ஷனை சாடியுள்ள மதுமிதா, அவர் மனிதரே அல்ல என்பதை நாசூக்காக சொல்லியிருக்கிறாராம்.


நண்பர்களுடன் பகிர :