மகளது இறுதிச்சடங்கில் அவருக்கு பிடித்த பாடலை பாடிய தந்தை... இப்படியெல்லாமா மரணம் துரத்தும்? நெஞ்சை உருக்கும் பதிவு..! Description: மகளது இறுதிச்சடங்கில் அவருக்கு பிடித்த பாடலை பாடிய தந்தை... இப்படியெல்லாமா மரணம் துரத்தும்? நெஞ்சை உருக்கும் பதிவு..!

மகளது இறுதிச்சடங்கில் அவருக்கு பிடித்த பாடலை பாடிய தந்தை... இப்படியெல்லாமா மரணம் துரத்தும்? நெஞ்சை உருக்கும் பதிவு..!


மகளது இறுதிச்சடங்கில் அவருக்கு பிடித்த பாடலை பாடிய தந்தை... இப்படியெல்லாமா மரணம் துரத்தும்? நெஞ்சை உருக்கும் பதிவு..!

உடல்நலமின்மையால் உயிர் இழப்பதே தவிர்க்க முடியாதது. அதிலும் திடீர் என நடக்கும் சாலையோர விபத்துக்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அதைவிட ஒருபடி மேலான துயரத்தை தரக்கூடியது எதேச்சையாக நிகழும் மரணங்கள். அதுவும் புகைப்படம் எடுக்கப்போன படமே...ஒருவர் எடுத்துக்கொண்ட இறுதிபடமாக இருந்தால் எவ்வளவு துயர் நிறைந்த வாழ்க்கை இது?

சென்னை அருகே பட்டாபிராம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ். ஓய்வுபெற்ற காவலரான இவருக்கு மெர்சி என்ற மகள் இருந்தார். மெர்சிக்கு_அப்பு என்ற வாலிபரோடு திருமண நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. திருமணத்துக்கு முந்தைய போட்டோ சூட்டிங்கிறாக அப்புவும்_மெர்சியும் கிணறு ஒன்றில் இறங்கி புகைப்படம் எடுத்தனர்.

அப்போது மெர்சி தவறி விழுந்தார். காப்ப்சாற்றப்போன அப்புவும் நீரில் மூழ்கினார். இதில் மெர்சி தண்ணீரிலேயே உயிரைவிட, ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அப்பு மருத்துவமனையில் சிகிட்சையில் சேர்க்கப்பட்டார்.

கிறிஸ்த முறைப்படி மெர்சி உடல் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது போலீஸ்காரர் தாமஸ், தனது மகள் அடிக்கடி வீட்டில் இருக்கும்போது முணு,முணுக்கும் அவருக்கு பிடித்தமான பாடலைப் பாடினார்.

இது இறந்த வீட்டுக்கு வந்திருந்த அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்த, மெர்சிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களும் சேர்ந்து பாடினார்கள். இதனிடையே மருத்துவமனையில் சுய நினைவின்றி இருந்த அப்புவுக்கு இவ்விசயம் சொல்லப்பட, கதறி அழுதவர் கல்லறைத் தோட்டத்துக்கு வந்துவிட்டு மெர்சியின் உடலைப் பார்க்கும் வலிமை இல்லாமல் அழுதுகொண்டே சென்றாராம்.

புகைப்படங்கள் அவசியம் தான். ஆனால் அதைவிட மனித உயிர் விலை மதிக்கமுடியாதது அல்லவா?


நண்பர்களுடன் பகிர :