இன்னொரு பெண்ணோடு சினிமாவுக்குப் போன கணவர்.. பின்னாலேயே போய் மனைவி செய்த சிறப்பான சம்பவம்..!

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நம் கலாச்சாரம். அதைமீறி, சிலர் அத்துமீறும்போது பிரச்னை வெடித்து விடுகிறது. இரண்டோ, மூன்றோ கல்யாணம் செய்துகொண்டு அசால்டாக டீல் செய்பவர்களும் உண்டு. அடேங்கப்பா...ஒன்னே ஒன்னை வைச்சுகிட்டு நான்படுற பாடு இருக்கேன்னு அவதிக்கு உள்ளாபவர்களும் உண்டு.

சரி இங்கே என்னதான் நடந்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் உள்ள கஜ்ரான்னா தியேட்டரின் முன்பு இரண்டுபெண்கள் மிகக் கொடூரமாக சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்.
இதனால் அந்தபகுதியில் மிகக்கொடுமையான அளவுக்கு ட்ராபிக் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தபகுதிமக்கள் கூடி இதுகுறித்து அவர்களிடம் விசாரித்தபோதுதான் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
அப்போதுதான் தன் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சினிமாவுக்கு போவதைப் பார்த்துவிட்டு மனைவி பின் தொடர்ந்து வந்ததும், அவர்களை கையும் களவுமாகப் பிடித்து, அந்த வேறு பெண்ணுக்கு தர்ம அடி கொடுத்துக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதனால் அந்த இடமே கலவர களமாக மாற, மனைவியோடு சேர்ந்து வேறு இரு பெண்களும் தாக்கியுள்ளனர்.
இதோ அதன் வீடியோ இணைப்பு...
पत्नी और साली ने फिल्म देखकर निकले पति और सहकर्मी की कर दी पिटाई, @ndtvindia #MondayMorning pic.twitter.com/uaQKuMYrHe
— Anurag Dwary (@Anurag_Dwary) November 4, 2019