அண்ணனுடன் தேர்வு எழுத பைக்கில் போன தங்கை.. போகும்வழியில் நடந்த பயங்கரம்.. வீடியோ இணைப்பு Description: அண்ணனுடன் தேர்வு எழுத பைக்கில் போன தங்கை.. போகும்வழியில் நடந்த பயங்கரம்.. வீடியோ இணைப்பு

அண்ணனுடன் தேர்வு எழுத பைக்கில் போன தங்கை.. போகும்வழியில் நடந்த பயங்கரம்.. வீடியோ இணைப்பு


 அண்ணனுடன் தேர்வு எழுத பைக்கில் போன தங்கை..  போகும்வழியில் நடந்த பயங்கரம்.. வீடியோ இணைப்பு

ரயில்வே தேர்வு எழுத தன் அண்ணனோடு பைக்கில் சென்ற சகோதிரி தேர்வு மைய்யத்துக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்த துயர சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயதே ஆன இளம் பெண் காவியா. இவர் ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். கடந்த சனிக்கிழமை தேர்வு எழுத தனது அண்ணணோடு பைக்கில் செம்று கொண்டிருந்தார். அவர்களின் பின்னால் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

பைக்கை ஓட்டிச்சென்ற காவியாவின் சகோதரர் சாலையின் ஓரத்தில் தான் போய்க் கொண்டிருந்தார். ஆனால் அங்கு அந்த சாலை குண்டும், குழியுமாக கிடந்தது. அதில் ஒரு குழியில் பைக் இறங்க, காவியாவின் அண்ணன் நிலை கலைந்தார். அதில் பைக் சரிந்து விழுந்தது.

இதில் காவியாவும், அவரது சகோதரும் கீழே விழுந்தனர். இந்நிலையில் பின்னாலேயே வந்த தனியார் பேருந்து காவியாவின் மேல் ஏறி இறங்கியது. இதில் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார் காவியா.

காவியாவின் சகோதரர் லேசான காயங்களுடன் தப்பினார். இப்போது விபத்து நடந்தவிதம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதை பார்ப்போரை நெஞ்சம் பதட்டமடையச் செய்கிறது.


நண்பர்களுடன் பகிர :