அடடே நடிகை அசினினுக்கு இவளவு பெரிய மகளா? என்ன அழகு பாருங்க....! Description: அடடே நடிகை அசினினுக்கு இவளவு பெரிய மகளா? என்ன அழகு பாருங்க....!

அடடே நடிகை அசினினுக்கு இவளவு பெரிய மகளா? என்ன அழகு பாருங்க....!


அடடே நடிகை அசினினுக்கு இவளவு பெரிய மகளா? என்ன அழகு பாருங்க....!

தமிழ்த்திரையுலகில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை அசின். சூர்யாவோடு, அசின் நடித்த கஜினி திரைப்படம் அவரை பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆக்கியது.

கடந்த 2001ல் ‘நரேந்திரன் மக்கள் ஜெயகாந்தன் வக்கா’ என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்குள் வந்த அசின், கடந்த 2003ல் வெளியான ஜெயம்ரவியின் ‘குமரன் சன் ஆப் மகாலெட்சுமி’ மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். அஜித்துடன் ஆழ்வார், விஜயுடன் காவலன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஹீரோயினாக வலம்வந்தவர்.

கடந்த 2016ல் மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டு சினிமா இண்டஸ்ட்ரிக்கு பிரேக் ் விட்டார் நடிகை அசின். இப்போது நடிகை அசினுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

அண்மையில் இந்த குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:

புகைப்படம் 7:

புகைப்படம் 8:


நண்பர்களுடன் பகிர :