தன்உயிரைக் கொடுத்து காதலியின் கற்பை காப்பாற்றிய காதலன்... நெஞ்சை உருக்கிய காதல் சம்பவம்.. ஒரு கிரேட் மாணவன்..! Description: தன்உயிரைக் கொடுத்து காதலியின் கற்பை காப்பாற்றிய காதலன்... நெஞ்சை உருக்கிய காதல் சம்பவம்.. ஒரு கிரேட் மாணவன்..!

தன்உயிரைக் கொடுத்து காதலியின் கற்பை காப்பாற்றிய காதலன்... நெஞ்சை உருக்கிய காதல் சம்பவம்.. ஒரு கிரேட் மாணவன்..!


தன்உயிரைக் கொடுத்து காதலியின் கற்பை காப்பாற்றிய காதலன்... நெஞ்சை உருக்கிய காதல் சம்பவம்.. ஒரு கிரேட் மாணவன்..!

காதல்ன்னாலே ரொம்ப புனிதமாமது. இங்கே காதல் தப்பே இல்ல. சில காதலர்கள்தான் தப்புன்னு இளைய தளபதி பேசும் வசனம்போல், ஏதோ சிலர் செய்யும் செயலால் ஒட்டுமொத்த காதலர்களும் தவறாக புரிந்துகொள்ளப் படுகிறார்கள். இதோ இங்கே ஒரு சம்பவத்தைப் பாருங்கள். தன் காதலியின் கற்பைக்காக்க உயிரையே விட்டுள்ளார் காதலன்.

இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். ‘’விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் ஜீவித்குமார். இவர் திருச்சி அண்ணா பொறியியல் பல்கலைக்கழக கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துவந்தார். ஜீவித் அவரது சொந்தக்கார பெண் ஒருவரை காதலித்து வந்தார். கடந்த 30ம் தேதி கொள்ளிடம் பழைய பாலம் அருகில் காதல்ஜோடிகள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஜீவித்தும், அவர் காதலியும் தனி்மையில் இருப்பதைப் பார்த்த கோகுல், கலையரசன் இருவரும் அங்குவந்து ஜீவித்தின் காதலியிடம் அத்துமீற முயன்றனர். ஜீவித் எவ்வளவோ கெஞ்சியும் அந்த இருவரும் அங்கு இருந்து போகவில்லை. தொடர்ந்து ஜீவித்தின் காதலியிடம் அத்துமீற முயல, ஜீவித் தன் காதலியிடம் அங்கி இருந்து ஓடச் சொல்லிவிட்டு இருவருடமும் அவரை நெருக்காத அளவுக்கு போராடி இருக்கிறார்.

ஜீவித்தின் காதலி அங்கு இருந்து தப்பி சமயபுரம் சாலையின் கரை பகுதிக்கு வந்தார். அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடமும், சலவைத் தொழிலாளிகளிடமும் நிலமையைச் சொன்னார். அவர்கள் உடனே அங்குபோய் பார்த்தபோது ஜீவித் இல்லை. இந்நிலையில் மூன்றுநாள்களுக்கு பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டார் ஜீவித்.

காதலியின் கற்பைக்காக்க தன் உயிரையே ஜீவித் விட்ட சம்பவம் நெஞ்சை உருகவைத்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :