சூர்யவம்சம் படத்தில் நடித்த சிறுவனா இது..? சிறுவனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..! Description: சூர்யவம்சம் படத்தில் நடித்த சிறுவனா இது..? சிறுவனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..!

சூர்யவம்சம் படத்தில் நடித்த சிறுவனா இது..? சிறுவனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..!


சூர்யவம்சம் படத்தில் நடித்த சிறுவனா இது..? சிறுவனின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..!

கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சூர்யவம்சம் படத்தில் சுட்டி பையன்னாக நடித்த சிறுவன், ஹேமலதா என்ற பெண் நடிகையாகும் .

படத்தில் அந்த குழந்தையின் பேச்சு,ஸ்டைல் ,நடை, நடிப்பு என்று அனைத்துமே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சூர்யவம்சம் படத்திற்கு பின் அவர், பட்ஷா, பூவே உனக்காக, இனியவளே , காதல் கொண்டேன் , மதுர, ஜுவி போன்ற பல தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார்.

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்த அவருக்கு சில காலங்களுக்கு பின் சரியான வாய்ப்புகள் அமைய வில்லை. இதனால்,சின்னதிரையில் காலடி எடுத்துவைத்தார்,தொலைக்காட்சி தொடரான கனா கானும் காலங்கள் எனும் சீரியலில் அறிமுகமானார்.

சித்தி, மனைவி, புகுந்த வீடு, தென்றல் இப்படி பல சின்ன திரை தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர் மத்தியில் நல்ல குடும்ப பெண்ணாக இடம்பிடித்திருந்தார்.தற்போது சில காலமாக அவர் எந்த தொலைக்காட்சி தொடரிலும் அவர் முகம்பதிக்கவில்லை.என்ன ஆனார் என்றே தெரிய வில்லை. இது ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


நண்பர்களுடன் பகிர :