அடடே நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இவர்கள்? அழகிய புகைப்படத் தொகுப்பு இதோ...! Description: அடடே நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இவர்கள்? அழகிய புகைப்படத் தொகுப்பு இதோ...!

அடடே நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இவர்கள்? அழகிய புகைப்படத் தொகுப்பு இதோ...!


அடடே நடிகர் லிவிங்ஸ்டனின் மகள்களா இவர்கள்? அழகிய புகைப்படத் தொகுப்பு இதோ...!

ஒருகாலத்தில் நாயகனாகவும், இப்போது குணச்சித்திர நடிப்பிலும் முத்திரை பதிப்பவர் லிவிங்ஸ்டன்.

ஒருகாலக்கட்டத்தில் காதலர்களை உடைந்து உருக வைத்தவர் லிவிங்ஸ்டன். சொல்லாமலே படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிதாக பேசப்பட்டது. அடுத்தடுத்து சில படங்களில் ஹீரோவாக நடித்தவர், அந்த ஜாகை தனக்கு செட் ஆகாததால் குணச்சித்திர பாத்திரங்களின் பக்கம் ஒதுங்கினார். அதிலும் அவரது நடிப்பு முத்திரை பதிப்பதாக இருந்தது. நாசர், ரகுவரன் வரிசையில் சிறந்த குணச்சித்திர நடிப்புக்கு லிவிங்ஸ்டனும் நல்ல பங்களிப்பு செய்தார்.

நடிகர் லிவிங்ஸ்டனுக்கு ஜோவிதா, ஜெம்மா என இருமகள் உள்ளனர். இருவரும் ஹீரோயினாக ரவுண்ட் வரும் அளவுக்கு அழகாகவும் உள்ளனர். இதோ அவர்களின் புகைப்படத் தொகுப்பு...சோசியல் மீடியாக்களில் இவை இப்போது வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது..

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :