காதலருடன் திருமண நிச்சயமான விஜய் டிவி மைனா.. இணையத்தில் கசிந்த புகைப்படம்…? Description: காதலருடன் திருமண நிச்சயமான விஜய் டிவி மைனா.. இணையத்தில் கசிந்த புகைப்படம்…?

காதலருடன் திருமண நிச்சயமான விஜய் டிவி மைனா.. இணையத்தில் கசிந்த புகைப்படம்…?


காதலருடன் திருமண நிச்சயமான விஜய் டிவி மைனா.. இணையத்தில் கசிந்த புகைப்படம்…?

சென்னை: தமிழ் சீரியல் நடிகை மைனா நந்தினி தன் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சின்னத்திரை சீரியலில் பலராலும் றியப்படும் நடிகை மைனா நந்தினி, இவர் பல டிவி சீரியல் மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

நடிகை நந்தினி ஏற்கனவே திருமணம் ஆனவர்.ஜிம் கோச்ரான கார்த்திக் என்பவர் காதலித்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார். திருமணமான சிலவருடங்களில் கார்த்திக் தற்கொலை செய்துகொண்டார் இன்றுவரை அவர் மரணம் மர்மமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் மைனா நந்தினி சில வருடமாக சத்யா, நாயகி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த யோகேஸ்வரனை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் தற்போது அவருடன் திருமணம் நிச்சயமாகியுள்ளது போலும். இதற்கான புகைப்படம் இணையத்தில் பரவிவருகின்றது.மேலும் அவருக்கு வாழ்த்துக்களும், விமர்சனமும் குவிந்து வருகிறது.


நண்பர்களுடன் பகிர :