புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர்... அதிர வைத்த சம்பவம்! மிரள வைக்கும் காரணம்! Description: புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர்... அதிர வைத்த சம்பவம்! மிரள வைக்கும் காரணம்!

புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர்... அதிர வைத்த சம்பவம்! மிரள வைக்கும் காரணம்!


புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர்... அதிர வைத்த சம்பவம்! மிரள வைக்கும் காரணம்!

சின்னத்திரை வட்டாரத்தில் ராகவி ரொம்ப பிரபலம். தமிழ் திரையுலகில் ராஜா சின்ன ரோஜா மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ராகவி. இவர் ஒன்ஸ்மோர், மருதுபாண்டி படங்களிலும் நடித்திருந்தார்.

தொடர்ந்து சின்னத்திரை பக்கம் வந்தவர் அதில் திருமதி செல்வம், மகாலெட்சுமி சீரியல்களில் நடித்து அதிகளவு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவராக இருக்கிறார். இவர் ஒளிப்பதிவாளராக இருந்த சசிகுமாரை திருமணம் செய்தார்.

தனது கடன் நெருக்கடிக்காக தனது ஸ்டூடியோவில் இருந்த கேமிராவையும் சசிகுமார் அடகு வைத்திருந்தார். ஆனால் அவரோடு வேலை செய்யும் மகேஷ் என்பவர், சசிகுமார் ஒரு கேமரா திருடன் என சமூகவலைதளத்தில் பரப்பி இருக்கிறார்.

இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்த சசிகுமார் வீட்டை விட்டு வெளியேறி வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிவிட்டார். அவரது சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்குப் பின் நடிகை ராகவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் ராகவி தன் கணவரின் மரணத்துக்கு மகேஷ் அவதூறாக சோசியல் மீடியாக்களில் பரப்பிய வதந்தி தான் காரணம் என போலிஸில் புகார் கொடுத்திருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :