இரவில் குழந்தையின் பக்கத்தில் படுத்திருந்த ஆவி... கேமராவில் பார்த்து பதறிய தாய்... அதன் பின் நடந்தது என்ன? Description: இரவில் குழந்தையின் பக்கத்தில் படுத்திருந்த ஆவி... கேமராவில் பார்த்து பதறிய தாய்... அதன் பின் நடந்தது என்ன?

இரவில் குழந்தையின் பக்கத்தில் படுத்திருந்த ஆவி... கேமராவில் பார்த்து பதறிய தாய்... அதன் பின் நடந்தது என்ன?


இரவில் குழந்தையின் பக்கத்தில் படுத்திருந்த ஆவி...  கேமராவில் பார்த்து பதறிய தாய்... அதன் பின் நடந்தது என்ன?

சின்னக் குழந்தைகளுக்கு பக்கத்தில் பேய் வருவதும், அவர்களோடு விளையாடுவதையும் திரைப்படங்களில் இயக்குனர்கள் பலரும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அப்படி நிஜத்திலேயே ஒரு சம்பவம் நிகழ மிரண்டு போய் இருக்கிறார் ஒரு தாய். அதன் பின் நடந்தவற்றை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமெரிக்காவின் இல்லினாய்சை சேர்ந்த மரீட்ஷா சிப்பியூல்ஸ் என்ற 32 வயது பெண் பெண்மணி, இரண்டு குழந்தைகள். அதில் ஒரு குழந்தையை அறையில் படுக்க வைத்திருந்தார். அப்போது அந்த அறையில் இருந்த சிசிடிசி கேமராவி மூலம் தன் அறையில் மானிட்டர் வழியே குழந்தையை பார்த்தார். அப்போது குழந்தைக்கு பக்கத்தில் ஒரு ஆவி படுத்திருப்பதைப் பார்த்து ஷாக்கானார். உடனே கையில் டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு குழந்தை படுத்திருந்த அறைக்குப் போனார். ஆனால் அங்கு வித்யாசமாக எதுவும் இல்லை.

ஆனால் ரூமுக்கு வந்து மானிட்டரில் பார்த்தால் மீண்டும் அதே உருவம் தெரிந்தது. இதனால் இரவு முழுவதும் தூங்காமல் மிகுந்த பதட்டத்துடன் முழித்தே இருந்தார் அந்த பெண். காலையில் முதல் வேலையாக ரூமுக்கு போய் பார்த்தவர் பயத்தையெல்லாம் தூக்கி எரிந்துவிட்டு சிரிக்கத் துவ்aங்கிவிட்டார்.

காரணம், குழந்தை படுத்திருந்த மெத்தையில் ஒரு குழந்தையின் படம் இருந்திருக்கிறது. எப்போதுமே மெத்தைக்கு உறைபோட்டு விடும் பெண்ணுக்கு, அந்த படம் நினைவிலும் இல்லை. அன்று அவரது கணவர் உறையை போட மறந்ததால் மெத்தையில் இருந்த குழந்தை பக்கத்தில் படுத்திருக்கும் நிஜகுழந்தையின் அருகில் ஆவி குழந்தைபடுத்திருப்பது போல் மானிட்டரில் காட்டியிருக்கிறது. இந்த தம்பதி இதை சோசியல் மீடியாக்களில் பகிர வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :