சாண்டியின் முதல் மனைவியின் குழந்தைக்கு அப்படி என்ன நடந்தது? விவாகரத்துக்கான காரணம் தெரியுமா..! Description: சாண்டியின் முதல் மனைவியின் குழந்தைக்கு அப்படி என்ன நடந்தது? விவாகரத்துக்கான காரணம் தெரியுமா..!

சாண்டியின் முதல் மனைவியின் குழந்தைக்கு அப்படி என்ன நடந்தது? விவாகரத்துக்கான காரணம் தெரியுமா..!


சாண்டியின் முதல் மனைவியின் குழந்தைக்கு அப்படி என்ன நடந்தது? விவாகரத்துக்கான காரணம் தெரியுமா..!

டான்ஸ் மாஸ்டர் சாண்டி அண்மையில் முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தது நம் அனைவருக்கும் தெரிந்ததே...அதேபோல் சீசன் 2ல் சாண்டியின் முதல் மனைவி காஜலும் பங்கெடுத்து இருந்தார். இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். சாண்டி புதிய வாழ்வையும் துவங்கி குழந்தை இருக்கிறது.

இப்படியான சூழலிலும் இப்போதும் சாண்டி_காஜல் இடையே ஒரு ஆரோக்கியமான தோழமை இருக்கிறது. அதற்கு முன்பு இப்போது சாண்டி_காஜல் ஏன் விவாகரத்து செய்தனர் என்னும் தகவலும் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ஒருதகவல் உலாவ, அதற்கு காஜல், அப்படி எதுவும் எனக்கு குழந்தை இல்லை. அதை நான் தவறவிட்டு விட்டேன் எனக் கூறியுள்ளார். இப்போதுவரை அதை நினைத்து தான் வருத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

பிரிவுகுறித்து கூறும்போது, வல்லவன் படத்தில் வரும் ரீமான்சென் போல் பண்ணுனா யார் தாங்குவா? லவ் டார்ச்சர் தான் நான் அவரை பிரியக் காரணம். மேலும் நான் எப்போதும் அவருக்கு ஒரு நல்ல தோழி மட்டும் தான் எனக் கூறி இருக்கிறார். இதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு, சாண்டியின் குடும்பத்தை காஜல் சந்தித்துக்கொண்ட படங்களும் இப்போது வைரலாகி வருகிறது.

அண்மையில் விருதுவழங்கும் விழா ஒன்றுக்கு சென்ற காஜல், அங்குவந்திருந்த கமலோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த படத்தை எடுத்த சாண்டிக்கு நன்றி என்று சோசியல் மீடியாக்களில் பதிவிட்டுள்ளார். டைவர்ஸ் ஆன பின்பும் தோழமையோடு பழகும் சாண்டி_காஜல் முன்னாள் தம்பதிகள் மிகச்சிறந்த பண்பாளர்கள் தானே!


நண்பர்களுடன் பகிர :