ஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா? நெஞ்சை உலுக்கும் வேதனைப்பதிவு..! Description: ஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா? நெஞ்சை உலுக்கும் வேதனைப்பதிவு..!

ஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா? நெஞ்சை உலுக்கும் வேதனைப்பதிவு..!


ஆம்புலன்ஸ் வரதாமதம்...பிரசவித்த சிறிது நேரத்தில் உயிரைவிட்ட பிரபல நடிகை.. யாரென்று தெரியுமா? நெஞ்சை உலுக்கும் வேதனைப்பதிவு..!

குழந்தை பிறந்து சில மணிநேரங்களே ஆன நிலையில் அதை அள்ளி அணைத்து கொஞ்ச வேண்டிய தாய் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த தாய் பிரபல திரைப்பட நடிகையும் ஆவார்.

மராத்தி மொழி திரைப்படங்களில் அதிகமாக நடித்திருக்கும் பிரபல நடிகை பூஜா ஜூன்சர். 25 வயதான இவர், கர்ப்பமாகி இருந்தார். இதனால் கொஞ்ச காலம் நடிப்புக்கு பிரேக் விட்டுவிட்டு குழந்தை பேறில் கவனம் செலுத்தினார். மகாராஷ்டிரா மாநிலத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் தங்கியிருந்த பூஜாவுக்கு கடந்த ஞாயிறு அன்று, நள்ளிரவு 2 மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

உடனே அவரது குடும்பத்தினர் அவரை அருகில் இருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு போனார்கள். பிரசவத்துக்கு பின்பு, அந்த குழந்தை சிறிதுநேரத்திலேயே உயிர் இழந்தது. தொடர்ந்து மருத்துவர்கள், நடிகை பூஜாவை ஹிங்கோலி சிவில் ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல சொன்னார்கள். ஆம்புலன்ஸில் போய்க்கொண்டு இருக்கும்போதே பரிதாபமாக உயிர் இழந்தார் பூஜா.

இந்நிலையில் ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததாலேயே பூஜா உயிர் இழந்ததாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் இதுதொடர்பாக போலீஸிலும் புகார் கொடுத்துள்ளனர். நடிகை பூஜாவின் மறைவுக்கு மராத்திய திரையுலகம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.


நண்பர்களுடன் பகிர :