55 வயதுமிக்க நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை லட்சுமி மேனன்… புகைப்படம் உள்ளே..! Description: 55 வயதுமிக்க நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை லட்சுமி மேனன்… புகைப்படம் உள்ளே..!

55 வயதுமிக்க நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை லட்சுமி மேனன்… புகைப்படம் உள்ளே..!


55 வயதுமிக்க நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை லட்சுமி மேனன்… புகைப்படம் உள்ளே..!

இந்திய அளவில் மிகவும் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவர் தான் சுஹெல் சேத், இவர் 37 வயது பாலிவுட் நடிகை லட்சுமி மேனனை என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

கடந்த சில வருடத்திற்கு முன் தான் மாடலும், பாலிவுட் நடிகையுமான லட்சுமி மேனனுடன் சுஹெல் சேத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அதாவது 55 வயதான சுஹெல் சேத் 37 வயதான லட்சுமி மேனனை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் டெல்லி அருகே உள்ள குருகிராமில் உள்ள லட்சுமி மேனன் வீட்டில் மிகவும் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்தில் பிரபல அரசியல்வாதிகள் பிரஃபுல் படேல், அமர் சிங், ஜே பாண்டா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :