சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..! Description: சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..!

சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..!


சேரனுக்கு அட்வைஸ் செய்த விவேக்... மீண்டும் சர்ச்சையான லாஸ்லியா விவகாரம்.. சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த நடிகர் விவேக்..!

பிக்பாஸ் சீசன் 3 முடிவடைந்து போட்டியாளர்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் துவங்கிவிட்டனர். ஆனால் மழைவிட்டும் தூவான விடாத குறையாக பிக்பாஸ் சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்த பாட்டே இல்லை. இடையில் கொஞ்சம் அடக்கி வாசித்த சேரன்_கவிலியா ஆர்மி மோதல் நடிகர் விவேக் பதிவினால் மீண்டும் சர்ச்சையாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற சேரன் அனைவருக்கும் பிடித்தவராக இருந்தார். வீட்டின் மூத்தவராக இருந்து மற்றவர்களுக்கு வழிகாட்டவும் செய்தார் சேரன். ஆனாலும் சேரனுக்கு லாஸ்லியா_கவின் விவகாரம் பெரும் மன உலைச்சலைக் கொடுத்தது. காரணம், லாஸ்லியாவைத் தன் மகள் ஸ்தானத்தில் வைத்த சேரனால், அவர் கவினிடம் கொஞ்சுவதை ஜீரணிக்க முடியவில்லை.அதனால் அவர் கண்டிக்க...ஒருகட்டத்தில் இதனால் லாஸ்லியா_கவின் ஆர்மியினர் சேரனுக்கு எதிராக திரும்பினர்.

இந்நிலையில் இப்போது நடிகர் விவேக் இயக்குனர் சேரனுக்கு அட்வைஸ் செய்வதுபோல் ஒரு ட்விட் போட்டுள்ளார். அதில் அவர், ‘’சேரன்சார் நீங்கள் மிகசிறந்த சமுதாய நோக்கமுள்ள தேசியவிருது பெற்ற படைப்பாளி. ஆகவே விஜய் சொல்வது போல், ‘இக்னோர் நெகட்டிவிட்டி’ அஜித் சொல்வதுபோல் ‘லெட்ஸ் கோ’ நக்க கருத்தை பதிவிட்டு அமைதி, ஆனந்தமுடன் இருங்கள். எல்லாருக்கும் அமைதி நிலவட்டும் என போட்டுள்ளார்.

ஆனால் இப்போது பிரச்னைகள் ஓய்ந்த நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி விவேக் பெரிதாக்கிவிட, மீண்டும் கொம்பு சீவிக்கொண்டு வந்த கவிலியா ஆர்மியினர் சேரனை வறுத்து எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :