கோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க..! Description: கோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க..!

கோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க..!


கோடிரூபாய் கொடுத்து வாங்கிய வீடு... வாங்கிய கையோடு இடித்து தள்ளிய உரிமையாளர்.. காரணம் தெரிஞ்சா ஷாக்காயிடுவீங்க..!

கல்யாணம் பண்ணிப்பாரு...வீட்டைக் கட்டிப்பாருன்னு கிராமப் பகுதிகளில் சொலவடை சொல்வார்கள். வீடு கட்டுவது என்பது அவ்வளவு பெரிய விசயம். ஆசையாய் தான் ரசித்த வீட்டை ஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கிய வீடை ஒருவர் பொக்கலைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆந்திர மாநிலம், கடப்பா அருகே உள்ள ரயில்வே கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சேகர். டைல்ஸ் வியாபாரியான இவர், 60 லட்சம் மதிப்புள்ள நான்கு மாடிக் கட்டிடத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இவரது வீட்டுக்கு எதிரே இருந்த காலிமனையை வெங்கடரமணராஜூ என்பவர் விலைக்கு வாங்கி இருக்கிறார். அதில் வீடுகட்ட 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்ட, அருகில் இருந்த சேகரின் வீடு இதனால் ஆட்டம் கண்டது.

இதனால் கடும் டென்ஷனான சேகர் அவரது வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறியதோடு, புதிதாக காலி இடம் வாங்கிய வெங்கடரமணராஜூவிடமும் சண்டை போட்டார். இதில் பதிலுக்கு கோபமடைந்த வெங்கடரமணராஜூ, சேகரின் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை அவசர, அவசரமாக ஒருகோடி ரூபாய் கொடுத்து வாங்கினார்.

மேலும் சேகர் மீதான கோபத்தில் வாங்கிய கையோடு அந்த வீட்டை இடித்தும் தள்ளிவிட்டார்.

ஆத்தி, மனுசனுக்கு இம்புட்டு காஸ்ட்லி கோபமா? என அந்த பகுதிமுழுவதும் இது பரபரப்பாக பேசப்படுகிறது.


நண்பர்களுடன் பகிர :