அடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க..! Description: அடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க..!

அடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க..!


அடடே நமிதாவா இது.. திருமணத்திற்கு பின் உடல் எடையை எப்படி குறைத்திருக்கிறார்ன்னு பாருங்க..!

தமிழ் திரைஉலகை பொறுத்தவரை நடிகர்கள் அடையும் புகழ் அளவிற்கு நடிகைகள் புகழ் அடைவதில்லை.இரண்டு மூண்று படங்கள் நடித்தபின் அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் திருமணம் செய்ய கிளம்பி விடுவார்கள்.சில நடிகைகள் தான் சில காலம் வரை ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்று விட்டு அப்படியே காணாமல் போய் விடுவார்கள் அப்படி இருந்து சென்ற ஒரு நடிகைதான் நமிதா.

நமீதா அவர்கள் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதன் பின்னர் சில படங்களில் மட்டும் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதன்பின் 2017ல் தனது நண்பர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.

அவ்வளவுதான் இனிமேல் இவர் டிவி, சினிமாவிற்கு முழுக்கு போட்டார் என்று ரசிகர்கள் எண்ணும் வேலையில், தற்போது மீண்டும் இணையத்தில் இவர் புகைப்படம் வாயிலாக வைரலாக தொடங்கி உள்ளார்.புகைப்படத்தில் இவர் சிவப்பு நிற புடவை கட்டி, மிகவும் ஒல்லியான உடலமைப்பில் இருக்கிறார்.

உடல் பருமனாக இருந்தவர், மொத்தமாக உடலை வெகுவாக குறைத்து ஸ்லிம் ஆகியுள்ளார். இவரின் இந்த மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போய்விட்டனர். அதுவும் திருமணத்திற்கு பின்னர் உடல் எடையை குறைத்துள்ளார் என்பது பாராட்டுக்குரிய விடயமாகும்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :