திருமணமான ஒரே வருடத்தில் கணவனை பிரிந்த பிரபல தொகுப்பாளினி.. யார் தெரியுதா? காரணம் இதுதான்..! Description: திருமணமான ஒரே வருடத்தில் கணவனை பிரிந்த பிரபல தொகுப்பாளினி.. யார் தெரியுதா? காரணம் இதுதான்..!

திருமணமான ஒரே வருடத்தில் கணவனை பிரிந்த பிரபல தொகுப்பாளினி.. யார் தெரியுதா? காரணம் இதுதான்..!


திருமணமான ஒரே வருடத்தில் கணவனை பிரிந்த பிரபல தொகுப்பாளினி.. யார் தெரியுதா? காரணம் இதுதான்..!

பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் ரம்யா. இவர் திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் தன் கணவரை பிரிந்தார். இதுகுறித்து அவரே ஒரு விளக்கமும் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரம்யா, கடந்த 2014, பிப்ரவரியில் அப்ரஜித் என்பவரை திருமணம் செய்தார். அதில் இருந்து ஒரே ஆண்டில் கணவனை பிரிந்தவர், அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர், ‘’எனது தனிப்பட்ட சுதந்திரத்துக்குள் யாரும் அத்துமீறி பிரவேசிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்னையை இத்தோடு முடித்து விடுங்கள். இப்போது என் கவனம் முழுவதும் வேலையில் தான் இருக்கிறது. என் பணி நிமித்தம் உதவும் அனைவருக்கும் நன்றி..”என கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :