நடிகர் முரளியின் கடைசி ஆசை இதுதான்... ஆனால் நிறைவேறவே இல்லை.. பலருக்கும் தெரியாத தகவல்..! Description: நடிகர் முரளியின் கடைசி ஆசை இதுதான்... ஆனால் நிறைவேறவே இல்லை.. பலருக்கும் தெரியாத தகவல்..!

நடிகர் முரளியின் கடைசி ஆசை இதுதான்... ஆனால் நிறைவேறவே இல்லை.. பலருக்கும் தெரியாத தகவல்..!


நடிகர் முரளியின் கடைசி ஆசை இதுதான்... ஆனால் நிறைவேறவே இல்லை.. பலருக்கும் தெரியாத தகவல்..!

கல்லூரி மாணவனாக தொடங்கி, ஆக்‌ஷன், காமெடி என எந்த பாத்திரம் கிடைத்தாலும் பட்டையைக் கிளப்புவது முரளியின் ஸ்பெசல். மாரடைப்பால் மிக இளைய வயதிலேயே முரளி உயிர் இழந்தார். அதைவிட அதில் சோகமான விசயம் என்னவென்றால் அவரது மகன் அதர்வாவின் அறிமுகப்படமான பாணா காத்தாடிதான், முரளிக்கு கடைசிப்படமாக அமைந்துவிட்டது.

இதயம் படத்தில் கல்லூரி மாணவனாக நம் நெஞ்சை நிறைக்கும் முரளி, சுந்தரா டிராவல்ஸில் காமெடியிலும் பட்டையைக் கிளப்பியிருப்பார். தமிழ் சினிமாவில் எவர்க்ரீன் காலேஜ் ஸ்டூடண்ட் முரளிதான். 2010ல் தன் 46வது வயதில் இவர் உயிர் இழந்தபோது மொத்த திரையுலகமும் கண்ணீர் சிந்தியது. 1984ல் பூவிலங்கில் துவங்கியது முரளியின் சினிமா பயணம்.

முரளிக்கு கடைசி ஆசை ஒன்று இருந்திருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்தவர் முரளி. 2010 வாக்கில் எல்லாம் கட்சிக்காக ஓடியாடி வேலை செய்திருக்கிறார். 2011ம் ஆண்டு தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அப்போது கூட உறவுகள், நண்பர்களிடம் அம்மாவின் வெற்றிக்காக உழைப்பேன் என அடிக்கடி சொல்லி வந்திருக்கிறார்.

ஆனால் அந்த தேர்தலில் ஜெயலலிதா ஜெயித்ததையோ, அதற்கு பின்பு நடந்த 2016 தேர்தலிலும் ஜெயித்து ஜெயலலிதாவே காலமாகி விட்டதையெல்லாம் தெரிந்துகொள்ளாமலேயே...பிரச்சாரத்துக்கு போக வேண்டும் என்ற தன் கடைசி ஆசை நிறைவேறாமலும் 46 வயதில் இறந்துபோனார் முரளி.


நண்பர்களுடன் பகிர :