என்னை சீரழித்த நடிகர்... மனம் திறந்து வெடித்த பிரபல நடிகை... தமிழ் திரையுலகை உலுக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்..! Description: என்னை சீரழித்த நடிகர்... மனம் திறந்து வெடித்த பிரபல நடிகை... தமிழ் திரையுலகை உலுக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்..!

என்னை சீரழித்த நடிகர்... மனம் திறந்து வெடித்த பிரபல நடிகை... தமிழ் திரையுலகை உலுக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்..!


என்னை சீரழித்த நடிகர்... மனம் திறந்து வெடித்த பிரபல நடிகை... தமிழ் திரையுலகை உலுக்கப்போகும் அதிர்ச்சி சம்பவம்..!

திரையுலகில் சர்ச்சைகள் தோன்றுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் தன்னை ஒரு நடிகர் சீரழித்ததாக ஓப்பனாகவே சொல்லி பரபரப்பை ஏற்றியிருக்கிறார் பிரபல நடிகையும், பாடகருமான ஆண்ட்ரியா. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்..

தமிழ்த்திரையுலகில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, மிகக்குறுகிய காலத்திலேயே முண்ணனி நடிகையாக வலம் வந்தார். கமலஹாசனோடு சேர்ந்து நடித்த விஸ்வரூபம் படத்தில், உன்னை காணாமல் நானும் நான் இல்லையே பாடல் இவருக்கு மிக நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. இடையில் சிலகாலம் திரையில் தோன்றாத ஆண்ட்ரியா, இப்போது ப்ரோக்கன் விங்க் என்னும் புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த புத்தகத்தில் சோகமான வரிகள் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து இணையவாசிகள் ஆண்டிரியாவிடம் கேள்வி எழுப்ப. அதற்கு அவரோ திருமணமான நடிகர் ஒருவருடன் வாழ்ந்து வந்ததாதாகவும், தேவை முடிந்ததும் அவர் தன்னை தன்னை நிராகரித்து சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அந்த நடிகரால் உடல், மனரீதியாக கஷ்டங்களையும் அனுபவித்து அதில் இருந்து மீண்டுவர சிகிட்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

விடாப்பிடியாக இணையவாசிகள் அந்த நடிகர் யார் எனக் கேட்க, தான் எழுதியுள்ள புத்தகத்தில் அந்த நடிகரின் பெயரை குறிப்பிட்டு எழுதியிருப்பதாக கூறியுள்ளார். கூடவே அந்த நடிகர் அரசியல் குடும்பத்தின் வாரிசு எனவும் கொழுத்திப் போட்டுள்ளார். கூடவே அந்த புத்தகத்தை அப்படியே தன் சோசியல் மீடியா பக்கத்திலும் வெளியிட இருப்பதாக கூறியிருக்கிறார் ஆண்ட்ரியா. ஆக, தமிழக சினிமா, அரசியல் வட்டாரத்தில் இனி பெரிய சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது!


நண்பர்களுடன் பகிர :