90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த நடிகை சுவலட்சுமி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. இதோ அழகான புகைப்படங்கள் உள்ளே..! Description: 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த நடிகை சுவலட்சுமி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. இதோ அழகான புகைப்படங்கள் உள்ளே..!

90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த நடிகை சுவலட்சுமி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. இதோ அழகான புகைப்படங்கள் உள்ளே..!


90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த நடிகை சுவலட்சுமி இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..  இதோ அழகான புகைப்படங்கள் உள்ளே..!

நடிகை சுவலட்சுமி தன் கணவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் தயாரிப்பில் தல அஜித்துடன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் ஆசை. இதுவே அவரின் முதல் படமாகும், இப்படம் அவரின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை அமைந்தது.





அதன் பின் தொடர்ந்து கதைக்கும் கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொண்ட குடும்பபாங்கான வேடங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்த்து வந்தார். விஜயுடன் ‘லவ் டுடே’, ‘ நிலாவே வா’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் .





கடைசியாக தமிழ் திரையுலகில் 2003 ஆம் ஆண்டு ‘நதி கரையினிலே’ என்ற படத்தில் நடித்தார். இதற்காக தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் விருது அவருக்கு கொடுக்கப்பட்டது. மேலும் சூலம் என்கிற டீவி சீரியலிலும் நடித்தார்.

சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் 2002 ஆம் ஆண்டு ஆராய்ச்சியாளர் “Swagato Banerjee ” என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் குடியேறினார். மேலும் நீண்ட இடைவெளிக்குப் பின் இவரை ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வைக்க இயக்குனர் மோகன் ராஜா அணுகியபோது ஒரு சில காரணங்களால் மறுத்துவிட்டார்.





தற்போது சினிமா வாழ்க்கையை விட்டு விலகியே இருக்கும் இவர், கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :