இரவு தோசை சாப்பிட்டு மயங்கிய கணவர்... விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த சம்பவம்..! Description: இரவு தோசை சாப்பிட்டு மயங்கிய கணவர்... விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த சம்பவம்..!

இரவு தோசை சாப்பிட்டு மயங்கிய கணவர்... விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த சம்பவம்..!


இரவு தோசை சாப்பிட்டு மயங்கிய கணவர்... விடிய விடிய காத்திருந்து மனைவி செய்த சம்பவம்..!

தன் சொந்த கணவனையே பெண் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து, அதன் பின்னர் தன் ஆண் நண்பரோடு சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புழல் பகுதியை சேர்ந்த சுரேஷ்ம், அனுசியாவும் காதலித்து திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு லோகேஷ் என்ற 4 வயது குழந்தையும் உள்ளது. கறிக்கடையில் சுரேஷ் வேலை செய்துவந்தார். டிகிரி முடித்திருந்த அனுசுயா மெடிக்கல் ஸ்டோரில் வேலைசெய்து வந்தார். ஒருகட்டத்தில் சுரேஷ்க்கு, அனுசியா மீது எப்போதும் சந்தேகம் வந்துள்ளது.

ஒருகட்டத்தில் தினமும் குடித்துவிட்டு வந்து சித்ரவதை செய்யவும் துவங்கினார். இதனால் கணவரை தீர்த்துகட்ட முடிவு செய்தார் அனுசியா.

இதற்காக தனது நன்பர் முரசொலிமாறனிடம் உதவியை நாடினார். அவர் கொடுத்த ஐடியாப்படி, தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து அந்த மாவில் தோசை சுட்டுக் கொடுத்திருக்கிறார். அவர் மயங்கி விழுந்ததும் முரசொலிமாறனுக்கு போன் போட்டு வீட்டுக்கு வரவைத்துள்ளார். அதன் பின்னர் சுரேஷின் கால்களை முரசொலிமாறன் பிடித்துக்கொள்ள தன் துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொன்றாள் அனுசியா.

ஒன்றுமே நடக்காததுபோல் முரசொலிமாறனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு இறந்து போன கணவரின் உடல் அருகே படுத்து கொண்டார் அனுசுயா. காலையில் அதிகமாக குடித்துவிட்டு தன் கணவர் இறந்துவிட்டதாக கதறி அழுதார். போலீஸார் விசாரணைக்கு வந்த போதும் இதையே சொன்னார்.

. ஆனால் சுரேஷின் கழுத்தில் கிடந்த காயங்களை பார்த்துவிட்டு போலீஸார் துருவி, துருவி விசாரித்ததில் இந்த விசயங்கள் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அனுசுயாவையும், அவருக்கு உதவிய முரசொலி மாறனையும் போலீஸார் கைது செய்தனர்


நண்பர்களுடன் பகிர :

S
Shanmuganathan 1வருடத்திற்கு முன்
கொலையும் செய்வாள் பத்தினி.