திருநங்கை என அடித்து துரத்தப்பட்டவர்... இன்று வானில் பறக்கும் ஆச்சர்யம்..! Description: திருநங்கை என அடித்து துரத்தப்பட்டவர்... இன்று வானில் பறக்கும் ஆச்சர்யம்..!

திருநங்கை என அடித்து துரத்தப்பட்டவர்... இன்று வானில் பறக்கும் ஆச்சர்யம்..!


திருநங்கை என அடித்து துரத்தப்பட்டவர்... இன்று வானில் பறக்கும் ஆச்சர்யம்..!

இந்தியாவின் முதல் திருநங்கை விமான ஓட்டி என பெயர் பெற்றுள்ளார் கேரளாவை சேர்ந்தவர். இவர் முன்பு வீட்டில் இருந்தே திருநங்கை என்பதால் துரத்தப்பட்டவர்.

கேரளத்தின் ஆதம் ஹாரியை திருநங்கை எனத் தெரிந்ததும் அவர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். அலைந்து, திரிந்து பள்ளிக்கூடம் படித்தார்.

தனக்கு சின்ன வயதில் இருந்தே விமான ஓட்டியாக வேண்டும் என ஆசை என சொல்லி வந்த ஆதமுக்கு அந்த உதவியை கேரள அரசின் சமூகநலத்துறை வழங்கியது. தொடர்ந்து வணிக ரீதியாக பிளைட் ஓட்ட ஆசைப்பட்டார் ஆதம்.

அப்படி ஓட்ட 200 மணிநேரம் பிளைட் ஓட்டியிருக்க வேண்டும் என விதி. அதை பூர்த்தி செய்யவும் கேரள அரசு உதவியுள்ளது. இப்போது கேரள அரசின் உதவியால் அதிலும் இவர் சாதித்துள்ளார். இந்தியாவின் முதல் திருநங்கை விமானிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுக குவிகிறது.


நண்பர்களுடன் பகிர :