தர்ஷன் தன் காதலியுடன் எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வெளியான புகைப்படம்..! Description: தர்ஷன் தன் காதலியுடன் எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வெளியான புகைப்படம்..!

தர்ஷன் தன் காதலியுடன் எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வெளியான புகைப்படம்..!


தர்ஷன் தன் காதலியுடன் எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வெளியான புகைப்படம்..!

தமிழகத்தின் மிக சிறந்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குனர் சேரன். இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் மூன்றாம் பாகத்தில் கலந்துகொண்டார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது லாஸ்லியாவிற்கும் அவருக்கும் நிலவிய தந்தை மகள் பாசம் அதிகம் பேசப்பட்டது.

பிக்பாஸ் முடிவடைந்த நிலையில் சேரன் தான் நடித்துள்ள ராஜாவுக்கு செக் பட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

பல்லட்டே கொக்கட் ஃபிலிம் ஹவுஸ் தயாரித்துள்ள இந்த படத்தை சாய் ராஜ் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் சேரனுடன் சேர்ந்து இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, வினோத் எஜமான்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் நடைபெற்றது. அதில் தான் தர்ஷன், சனம் ஷெட்டியுடன் ஜோடியாக வந்து கலந்துகொண்டார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சனம் ஷெட்டி.


நண்பர்களுடன் பகிர :