நடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா? Description: நடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா?

நடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா?


நடிகர் விஜய்வீட்டு முக்கிய பிரமுகரை சந்தித்த பிக்பாஸ் தர்ஷன்.. காரணம் என்னத் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பலரும் விரும்பத்தக்கவராக இருந்தவர் தர்ஷன்.இலங்கையை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். மாடலாக இருந்த இவர், சினிமா வாய்ப்புத்தேடி அலைந்து வந்தார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு புகழ் வெளிச்சத்தை பாய்ச்சியது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த தர்ஷன், இளையதளபதி விஜயின் அம்மா ஷோபனாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல் நேற்று வெளியான பிகில் பட ட்ரெய்லரையும், தர்ஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால் தர்ஷன் விஜய் அம்மாவை ஏன் சந்தித்தார் என்று குழப்பத்தில் இருக்கின்றனர் நெட்டிசன்கள். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்விலேயே தர்ஷனுக்கு தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேடை அளித்து, அவரை நல்லபாதையில் அழைத்து செல்வது கடமை என மேடையிலேயே சொன்னார் கமல். தர்ஷர் ரசிகர்கள் இதனால் சீக்கிரமே ஆழ்வார் பேட்டை ஆண்டவர் படத்தில் தர்ஷனை காணக் காத்து கிடக்கின்றனர்.


நண்பர்களுடன் பகிர :